ஸ்ரீராம் விக்னேஷ்

கதைத்தொகுப்பு: கருத்து
கதைப்பதிவு: January 8, 2019
பார்வையிட்டோர்: 1,011 
 
 

ஈடிலா ஜோதிதன்னில்
என்னையும் கலக்கவைத்தீர்….
கோடியாய் கொட்டிக்கொட்டி,
குவிக்கின்றேன் நன்றி நன்றி….!

கதைகள்தாம் இணையவழியில்,
“பதிவுகள்” தளத்திலுண்டு….!
அதைத்தாங்கள் எடுக்கமுடிந்தால்,
ஆட்சேபம் எதுவுமில்லை….!

சிரமங்கள் நுமக்குவேண்டா,
சீக்கிரம் அனுப்பிவைப்பேன்….!
கரங்கூப்பி மீண்டும் தங்கள்,
கடமைக்கு நன்றிசொன்னேன்….!

நன்றியுடன்.

ஸ்ரீராம் விக்னேஷ்