எஸ்.அர்ஷியா

கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: கருத்து
கதைப்பதிவு: May 5, 2013
பார்வையிட்டோர்: 422 
 
 

உலகில் அற்புதங்கள் எப்போதாவதுதான் நிகழும். அப்படியோர் அற்புதம் இப்போது நிகழ்ந்திருக்கிறது, சிறுகதைகள் இணையதளம் மூலமாக.அத்தனை படைப்பாளர்களின் படைப்புகளையும் ஒரே இடத்தில் பார்க்கும் வாய்ப்பை உருவாக்கியமைக்கு வாழ்த்தும் நன்றியும்.

எஸ்.அர்ஷியா
இயற் பெயர்: சையத் உசேன் பாஷா (1959), மகள் பெயரில் எழுதும் தந்தை. தோட்டக்கலை சார் தொழிலை உணவுக்கும் சிறுகதைகள், நாவல்கள், கட்டுரைகளை உயர்வுக்கும் செய்பவர். முதல் நாவலான ‘ஏழரைப்பங்காளி வகையறா‘, உருதுமொழிபேசும் தமிழ்நாட்டு முஸ்லிம்களில் ஒருகுழுவினரைப் பற்றியது. பண்டங்களை விளைவிக்கும் நிலத்தையே பண்டமாக்கி கூறுபோட்டு விற்கும் பெருநிலவணிகமான ரியல் எஸ்டேட்டையும் அதில் அரசியல்வாதிகளின் கையளிப்பையும் பகிரங்கப்படுத்துவது, இரண்டாவது நாவல் ‘பொய்கைக்கரைப்பட்டி‘. இரண்டு நாவல்களுக்குப்பின் வெளியான ‘கபரஸ்தான் கதவு‘, இவரது…மேலும் படிக்க...