கதையாசிரியர்: எஸ்.பர்வின் பானு

29 கதைகள் கிடைத்துள்ளன.

மரு(று)மகள்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 5, 2023
பார்வையிட்டோர்: 9,709
 

 “வா கோமதி… நீ வருவேன்னு தான் நானும், சாப்பிடாம உட்காந்து இருக்கேன்; தட்டு போடட்டுமா…” வாஞ்சையுடன் கேட்ட அண்ணி வசந்தாவை,…

மாற்றம் மட்டுமே மாறாதது!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 1, 2023
பார்வையிட்டோர்: 3,568
 

 அய்யனாரு கோயிலை ஒட்டிய நிழல் மரத்திற்கு அடியில், கூட்டமாய்ப் பெண்கள் அமர்ந்திருந்தார்கள். நேரம் இன்னும் இருப்பதால் முனைக் கடையில் பாடிய…

இலக்கணத்தில் வாழு!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 26, 2022
பார்வையிட்டோர்: 8,443
 

 கோவிலைச் சுற்றி இரைந்து கிடந்த நந்தியாவட்டைப் பூக்களை கண்களிலேயே சேகரித்துக் கொண்டிருந்தாள் ராதா. வெண்மையும், காவியும் கலந்த கோவில் சுவர்கள்…

குதிரைமுத்து மளிகை ஸ்டோர்ஸ்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 1, 2013
பார்வையிட்டோர்: 10,341
 

 “என்னாச்சு சுந்தரம்… எத்தனை முறை உங்கிட்ட சொல்லி இருக்கேன். கொஞ்சம் லாங்கா போறப்போ, வண்டியை கண்டிஷன்ல வச்சுக்கோன்னு… இப்போ எவ்வளவு…

நாலு பேரு கூடி வாழ்த்த…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 1, 2013
பார்வையிட்டோர்: 9,046
 

 பிலால் சொன்ன அந்த நல்ல சேதியைக் கேட்டதும், அவரை நெஞ்சோடு அணைத்து, முஸாபா செய்தார் அப்துல்லா. “நல்ல சேதி சொன்னீங்க…

ஜன்னல்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 1, 2013
பார்வையிட்டோர்: 10,528
 

 திரைச்சீலையை ஒதுக்கி தள்ளிய நடேசனுக்கு, கொஞ்சம் அதிர்ச்சியாகத் தான் இருந்தது. நேற்று வரை, காலி மனையாக இருந்த எதிர்புற இடத்தில்,…

அவள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 28, 2013
பார்வையிட்டோர்: 8,842
 

 “சொளேர்’ என்று அனல்காற்று கத்தையாய் வீசி, முகத்தை இம்சிக்க, இமைகளை குறுக்கி மூடிக் கொண்டாள் பாலாமணி. வேர்வை முதுகில் ஊர்ந்து…

ஈரம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 28, 2013
பார்வையிட்டோர்: 8,408
 

 “டேய் கபாலி… உன்னையெல்லாம் அந்த சாமி சும்மாவே விடாதுடா… இந்த கையால ரிக்ஷா வலிச்சு வலிச்சு, எம்மாந் துட்டு தந்திருப்பேன்….

குரு-சிஷ்யன்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 28, 2013
பார்வையிட்டோர்: 8,512
 

 கொஞ்சம் கூட எதிர்பார்க்க வில்லை… சிவசு வாத்தியாரை திண்டுக்கல் பஸ்சில் பார்ப்போம் என்று… தொண்ணூறு களின் ஆரம்பம். பள்ளி படிப்பை…