கதையாசிரியர் தொகுப்பு: ஸ்ரீவிக்ரம் குமார்

1 கதை கிடைத்துள்ளன.

மனதை மாற்று

 

 டேய் குமார், இன்னைக்கு முதல் நாள் ஸ்கூல் க்கு போற சீக்கிரம் எழுந்துருடா,என சீதா வின் குரல் கேட்க எழுந்தான் குமார். போடா போய் குளிச்சிட்டு பல் தேச்சிட்டு வா என அவனது தந்தை ரவி கூற..குமார் இன்னும் ஒரு நிமிஷம் கழிச்சு எழுப்பிருக்கலாமா என அரை தூக்கத்துடன் கூறிக்கொண்டே பாத்ரூம்க்கு சென்றான். குமார் பாத்ரூமில் இருந்து ஒரு டவலை கட்டிக்கொண்டு குளித்து முடித்து வெளியே வந்தான் .டேய் குமார் சாமீ போட்டோ முன்னாடி புதுத்துணி வெச்சுருக்க