கதையாசிரியர் தொகுப்பு: வேலு பார்த்திபன்

1 கதை கிடைத்துள்ளன.

மனதில் இடம்

 

 டேய்ய்ய்….! அருளுளுளு…. ஊருக்கே கேட்டும் அளவுக்கு கத்தினாள் அலமேலு வீட்டிலிருந்தபடி. எங்க போய் தொலஞ்சானோ இந்த கடங்காரன் பெத்த மவன்…என்று முனுமுனுத்துக் கொண்டே அரிசி புடைத்த முரத்தை தூக்கி கோபமாக வைத்துவிட்டு வீட்டை விட்டு வெளிவந்தாள்.ஊரிலே மகா கஞ்சன் இந்த நாமக்காரன் அவன் பொண்டாட்டி குப்பாச்சி இப்பவோ அப்பவோனு இழுத்து கிடக்குது வயசென்னமோ அறுபது அஞ்சு தாண்டியிருக்கும். …கம்மி தான்… ஆனா,பாவம் இந்த நாமக்காரன் சிக்கனமென்ற பேர்ல அந்த பொம்பளைய ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டு போவாம சாகடிச்சுபுட்டானு ஊரே