கதையாசிரியர் தொகுப்பு: வெண்பூ வெங்கட்

1 கதை கிடைத்துள்ளன.

சஸ்பென்ஸ்

 

 கடந்த சிலமாதங்களாகவே அவன் தன் அப்பாவிடம் ஒரு மாற்றத்தை கவனிக்கிறான். தனக்கு விவரம் தெரிந்த பின்னான இத்தனை ஆண்டுகளிலும் அவரிடம் இதுவரை பார்க்காத ஒரு மாற்றம். அவர் ஏனோ திடீரென்று ஒரு ஆனந்த தவிப்பில், உணர்வின் எழுச்சியில் இருப்பது போல் தோன்றியது அவனுக்கு. ஆனாலும் கவனிக்காதது போலவே இருந்தான், அவரும் அவனிடம் சொல்ல முயற்சிக்கிறார் என்று தோன்றவில்லை. எல்லா ஆண் குழந்தைகளைப் போலவே அவனுக்கும் அவன் முதல் நாயகன் அப்பாவே. அவன் அப்பா கடினமான பொருளாதாரச் சூழலுக்கிடையே