கதையாசிரியர் தொகுப்பு: லூர்து சங்கீதராஜ்

2 கதைகள் கிடைத்துள்ளன.

டஜன் என்றால் பதின்மூன்று?

 

 ஆம்ஸ்டர்டாம் நேர்மையான ஒரு ரொட்டிக் கடைக்காரர், ஒவொரு நாள் காலையிலும், முதல் வேலையாக அவர் தனது தராசைச் சுத்தம் செய்வார். அதன் இரு தட்டுகளும் சமமாக இருக்கிறதா, நடுவில் உள்ள முள் நேராக நிற்கிறதா என்று பார்த்துக் கொள்வார். எடைக்கற்களைப் பார்ப்பார். வாடிக்கையாளர் கொடுக்கும் பணத்துக்கு உரிய அளவு பொருளை வழங்குவார்; கூடுதலோ குறைவோ இல்லாமல் பார்த்துக் கொள்வார். அவர் கடையில் எப்போதும் கூட்டம் இருந்து கொண்டே இருக்கும். ஏனெனில் அவர் நல்லவர். வியாபாரத்தில் நேர்மையானவர், குறிப்பாக


கற்பனைக் கடிதம்

 

 (1991ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) ஒன்பதாம் வகுப்பின் தமிழாசிரியர் மாணவர்களுக்கு ஒரு போட்டியை அறிவித்தார். “இது கடிதம் எழுதும் போட்டி, இரண்டு பக்கங்களுக்கு மிகாமல், உங்கள் நண்பன் உங்களுக்கு எழுதுவதாக அது இருக்க வேண்டும். அதோடு முக்கியமானது, அக்கடிதம் இருபதாண்டுகளுக்கு முன்னதாக எழுதப்பட்டதாக இருக்க வேண்டும்!” என்று கூறினார் ஆசிரியர், நிபந்தனைகளைக் கேட்ட மாணவர்கள் வியந்து நின்றனர். மாணவர்களில் ஒருவன் எழுந்தாள். “ஐயா, இருபது ஆண்டுகளுக்கு முன் நாங்கள்