கதையாசிரியர் தொகுப்பு: ராமகிருஷ்ணன்

1 கதை கிடைத்துள்ளன.

தாத்தா தாத்தா கதை சொல்லு

 

 இந்த தெருவுக்கு குடி வந்ததில் இருந்து இவர் மகிழ்ச்சியாக இருக்கிறார். எங்க பேரன் இரவு 8 மணி ஆனால் ஓடி வந்துவிடுவான். இரண்டு வீடு தள்ளி தான் என் பெண் வீடு. இவனோடு ஒரு குழந்தை பட்டாளமே வரும். தொலை காட்சியே கதி, கை பேசியே கதி என்கிற இந்த காலத்தில் குழந்தைகள் இவர் கதை கேட்க தினமும் வருவது ஆச்சர்யம் தான். ” தாத்தா தாத்தா கதை சொல்லு ” என்று எட்டு மணிக்கு ஆரம்பிச்சா