கதையாசிரியர் தொகுப்பு: மொ.ஜெ.வெங்கடேஷ்

1 கதை கிடைத்துள்ளன.

பின் நோக்கி

 

 மஞ்சள் பலகை வைத்த ஷிப்ட் கார் வந்து நின்றது. நீண்ட நேரமாக காத்திருந்த சிவன்பிள்ளை தூண் மறைவில் வைதிருந்த கைப்பையை அவசரமாக எடுதுக்கொண்டு சாலையோர கோவில் படியிலிருந்து கார் அருகெ ஓடி வந்தார். முன் இருக்கையில் ஓட்டுநருடன் சேர்ந்து மூன்று ஆண்களும் ஒரு சடை அவிழ்ந்த பெண் குழந்தையும் இருந்தனர். ஓட்டுநருக்கு பின் இருக்கையில் ஒரு பெண்ணும் ஒரு பெரியவரும் இரண்டு சிறுவர்களும் இருந்தனர். அந்த பெண்ணும் பெரியவரும் சிவன் பிள்ளையை வெறுப்புடன் பார்த்தனர். ஓட்டுநர் இறங்கி