சாப்பாட்டு இலை! – ஒரு பக்க கதை
கதையாசிரியர்: போளூர் சி.ரகுபதிகதைப்பதிவு: May 9, 2019
பார்வையிட்டோர்: 9,275
பாலுவும் வாசுவும் திருப்தியாக சாப்பிட்டு முடித்தார்கள். பில்கொண்டு வந்தார் சர்வர். பாலுவுக்கு “டிப்ஸ்’ கொடுப்பதென்றாலே பிடிக்காது. சரியான தொகையை பில்…