கதையாசிரியர் தொகுப்பு: பொன் சுந்தரராசு

2 கதைகள் கிடைத்துள்ளன.

முதலீடு

 

 (1983ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) நடந்து முடிந்தது நனவுதான் என்று மாணிக்கத்தால் அவ்வளவு எளிதில் நம்ப முடியவில்லை, என்றாலும் அவன் கையில் இருந்த பணம் உண்மையை உறுதிபடுத்தத் தவற வில்லை. வேலு திரும்பிப் போய் வெகு நேரமாகிவிட்டது மாணிக்கம் இன்னும் இயல்பான நிலைக்குத் திரும்பவில்லை அந்த அளவிற்கு வேலு அதிர்ச்சியைக் கொடுத்திருந்தான். “இப்படியும் நடக்குமா?…” தன்மனத்திற்குள் வினவிய வாறே மாணிக்கம் தன் இருக்கையில் வந்தமர்ந்தான். அந்த வினவலிலேயே எதிர்பாராத


மனிதன் இருக்கிறான்

 

 (1982ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) பிற்பகலில்தான் அந்த அலுவல் கட்டளைக் கடிதம் கிடைத்தது. அந்தியில் இல்லம் திரும்பியதும் உமாவிடம் கெர்டுத்தேன். அவள் மகிழ்ந்து போனாள். ” இப்பொழு தாவது வந்ததே, அம்மட்டில் மகிழ்ச்சிதான்” என்று கூறிய துடன் நிறுத்தாமல் அன்புவெறியில்-என் கன்னத்தில் ஓர் “இச்சும்” பதித்தாள். நல்லவேளை, என் மகன் அன்புமலர் அதைப் பார்க்கவில்லை . உமா எனக்களித்த இதழ் முத்திரையின் ஈரம்கூட மறையவில்லை. அதற்குள் அவள் தன்