கதையாசிரியர்: பாரதிமணியன்

15 கதைகள் கிடைத்துள்ளன.

பொண்ணு பொறந்த நேரம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 16, 2024
பார்வையிட்டோர்: 1,604
 

 மனைவி என்னும் மகராசி வந்த நேரமும், மகள் பிறந்த நேரமும் சேர்ந்து, தன் வாழ்க்கையை மாற்றி இருப்பதாக சுதாகர் நினைத்தான்….

நூறு ரூபா நோட்டு!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 18, 2024
பார்வையிட்டோர்: 2,209
 

 அந்த பேக்கரியில் கூட்டம் நிறைய இருந்தது. பேக்கரி கடைக்காரர் மிகவும் பரபரப்பாக பிசியாக இருந்தார். மகள் ரம்யா ஆசையாக கேட்டதால்,…

விடுகதை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 25, 2024
பார்வையிட்டோர்: 3,449
 

 ஆபிசிலிருந்து சோர்வாக வீட்டிற்குள் வந்த அப்பா ராகவனை, வாசல் படியின் உள்ளே நுழைய விடாமல் …. இரு கைகளையும் குறுக்கே…

நதியும் பெண்தானோ!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 5, 2024
பார்வையிட்டோர்: 10,068
 

 உக்கிரமான மாலை வெயில் சற்று தணிந்திருந்தபோதும், அந்தி வெயிலின் தாக்கத்தில், அவளுக்கு உடல் வேர்த்து கசகசக்கவே செய்தது. அவள் தினமும்…

மாய கூண்டு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 12, 2024
பார்வையிட்டோர்: 4,769
 

 “கமலா… நம்ம பொண்ணை பிடிச்சிருக்குன்னு மாப்பிள வீட்லேர்ந்து போன் பண்ணி உறுதி சொல்லிட்டாங்க…இனி அடுத்த முகூர்த்தத்தில் தேதி குறித்து கல்யாணத்த…

அப்பாவின் ஆசை!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 18, 2023
பார்வையிட்டோர்: 4,528
 

 மாலை நேரத்தில் வருகின்ற மழை, கூடவே ஒரு குளுமையையும் கொண்டு வந்து விடுகிறது. அந்த மழையில் உருவாகும் இதமான சூழலில்…

அப்பா பொண்ணு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 22, 2023
பார்வையிட்டோர்: 3,235
 

 “அங்கிள் .. அர்ச்சனா வீட்டில இல்லையா ?!” அன்றைய செய்தித்தாளில் மூழ்கி இருந்த அர்ச்சனாவின் அப்பா காளமேகம் நிமிர்ந்து பார்த்தார்….

பொம்மைகள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 17, 2023
பார்வையிட்டோர்: 3,937
 

 தங்கை கீதா குழந்தைகளோடு வீட்டுக்கு வருகிறேன் என்று போன் பண்ணி சொன்னதும், அகிலன் மிகவும் சந்தோசமாகி விட்டான். அதை உடனே…

போர் தந்திரம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 24, 2023
பார்வையிட்டோர்: 2,445
 

 சக்திவேலுக்கு அப்பாவின் வழக்கமான அறிவுறுத்தல்கள், திட்டுகள், கேட்டு ..கேட்டு.. பழகி போய்விட்டது. “படிச்ச படிப்புக்கு வேலைக்குப் போய் , உருப்படியா…

பேரம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 2, 2023
பார்வையிட்டோர்: 2,126
 

 அம்மா துணி துவைக்கும் போதெல்லாம் ” ஒரு நல்ல சாக்ஸ் வாங்கி போடுறா … எவ்வளவு நாளைக்கி தான் இப்படி…