கதையாசிரியர் தொகுப்பு: நறுமுகை

2 கதைகள் கிடைத்துள்ளன.

கெளரவத்துக்குப் பிறந்தவர்!

 

 அம்மா, நா ஸ்கூலுக்கு போய்ட்டு வரேன் என கிளம்பிய தாரினியை தடுத்து நிறுத்தினார் அவள் தந்தை. எங்கடி கெளம்பிட்ட? ஸ்கூலுக்குப்பா. நீ ஸ்கூலுக்கெல்லாம் போக வேணாம் போயி சமையலைப் பாரு என்றார் அப்பாவினுடனிருந்த மாமா. ஏன் மாமா ஏன் நா ஸ்கூலுக்கு போகக்கூடாது? என இயன்றவரை பொறுமையுடன் கேட்டாள் தாரினி. அன்று அவளுக்கு பன்னிரெண்டாம் வகுப்பு அரையாண்டு கடைசித் தேர்வு. ம்ம் பக்கத்துவீட்டு பட்டு எவங்கூடவோ போயிட்டா, அதான். அவ போறதுக்கும் நான் ஸ்கூலுக்கு போறதுக்கும் என்ன


அப்பாவின் உலகம்!

 

 அந்தாக்ஷரியில் தொடங்கி அப்பாவில் முடிந்தது அன்றைய தோழிகளோடான உரையாடல். எப்போதும் போல் அரட்டை எனத் தொடங்கிய அன்றைய உரையாடல் ஒரு ரணமாய் இதயத்துள்! அவள் கலகலப்பான பெண், என் இனிய தோழி! ரித்து. இதோ அவளும் நானுமாய் சொல்கிறோம் எங்கள் உரையாடலின் சாராம்சத்தை: என் தந்தை ஒரு பழமைவாதி, சிறு வயதில் தோளோடணைத்து வண்ணத்துப்பூச்சி கதை சொல்லி உறங்கவைத்த அந்த அன்பான அப்பா, கொஞ்சம் அதிகமான கோபகுணமுடையவர் என நான் அறிந்திருக்கவில்லை! அம்மாவுக்கும் அப்பாவுக்குமான செல்லச்சண்டைகள், கேலிகளை