தீராக்கணக்கு
கதையாசிரியர்: தேவராஜ் விட்டலன்கதைப்பதிவு: October 30, 2019
பார்வையிட்டோர்: 7,326
அங்குமிங்குமாய் சோடியம் விளக்கின் ஒளி பேருந்து நிலையமெங்கும் விரவியிருந்தது. மார்கழி பிறந்துவிட்டது என்பதை உறுதிப்படுத்தியது குளிர். குளிருக்கான குல்லா விற்ப்பவர்கள்…