கதையாசிரியர் தொகுப்பு: தெணியான்

1 கதை கிடைத்துள்ளன.

நான் ஆளப்பட வேண்டும்

 

 (1993 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) இவன் எதிர்பார்த்துக் கொண்டு வந்தது போலவே எல்லாம் இருந்தது. வீட்டில் இவனுக்கு எவரும் முகம் கொடுப்பாரில்லை. வெளியே சென்று வீடு திரும்பி வருவதற்குச் சற்றுத் தாமதமானால், இந்தச் சொற்ப நேரப் பிரிவே இவர்களுக்கு நெஞ்சிற் கனக்கும். அதை இறக்கி விடுவது போல அப்போய்’ என இதயத்துள் வந்து விழுந்து தோயும் குதூகல வரவேற்பு இன்று இவனுக்கில்லை. அப்பா என்று ஒருபோதும் அழைத்தறிய மாட்டார்கள்.