கதையாசிரியர் தொகுப்பு: தி.ச.வரதராசன்

3 கதைகள் கிடைத்துள்ளன.

வெறி

 

 (1998 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) “கொஞ்சம் இங்கே பாருங்கள்!…. தலையைச் சாடையாக இந்தப் பக்கம் சாயுங்கள்; அந்தப் பக்கமல்ல, இந்தப் பக்கம்… போதும் சரி, சரி….. எங்கே சாடையாகச் சிரியுங்கள். பூவழகியினால் இதற்கு மேலும் பொறுக்கமுடியவில்லை. நெஞ்சுக்குள்ளே நிறைந்து தொண்டைக்குழியில் பொங்கிக் கொண்டு நின்ற சிரிப்பை இதுவரையும் அடக்கி அடக்கி வைத்திருந்தாள். சாடையாகக் சிரிக்கச் சொன்னதுதான் தாமதம், படீரென்று சிரித்துக் கொட்டிவிட்டாள்! சிரிப்பு எப்போதும் தனித்து நிற்பதில்லையே! பக்கத்தில்


புதுயுகப் பெண்

 

 (1960ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) அதப் பெரிய வீட்டின் மரண அமைதியைக் குலைத்துக்கொண்டு சுவர்க்கடிகாரம் ஓலமிட்டது. இரவு மணி பதினொன்று. சமையற்கார ‘ஆயா’வும் வேலைக்காரப் பையனுங்கூடத் தூங்கி விட்டார்கள். கடிகாரத்தின் ‘டிக் டிக்’ ஓசை பெரிதாக கொதித்துப் பொங்கிய அந்த வீட்டு ‘எஜமானி’யின் இதயத் துடிப்புப் போலக் கேட்டுக் கொண்டிருந்தது. தானேதான் அந்த வீட்டு ‘எஜமானி’ என்று நினைத்தபோது அந்த நிலையிலும் கண்மணிக்குச் சிரிப்பு வந்தது. சிரிப்பா அது?


வாத்தியார் அழுதார்

 

 (1960ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) பள்ளிக்கூடம் விடுகிற நேரம். நாலாம் வகுப்புக்குக் கடைசிப்பாடம் வரைதல். முருகேசு உபாத்தியாயர் கரும்பலகையில் ஒரு பெரிய பூசினிக்காயின் படம் வரைந்திருந்தார். அதைப்பார்த்து மாணவர்கள் கொப்பிகளில் வரைந்து கொண்டிருந்தார்கள். சுந்தரம் அந்த வகுப்பிலேயே முதலாம் பிள்ளை. அவனுடைய ‘ஆட்டுப்புழுக்கைப்’ பென்சிலாலே ஒருமாதிரி பூசினிக்காய்க்கு உருவம் போட்டு விட்டான். அதன் ஒரு பக்கம், மறுபக்கத்திலும் பார்க்கக் கொஞ்சம் ‘வண்டி’ வைத்துவிட்டாற் போலிருதது. அழித்துக் கீறலாமென்றால் அவனிடம்