கதையாசிரியர் தொகுப்பு: ச.மணிகண்டன்

1 கதை கிடைத்துள்ளன.

ஒழுக்கம்

 

 பரபரப்பாக இயங்கிக்கொண்டிருக்கும் நெடுஞ்சாலையின் ஓரமாக அமைந்திருந்தது. கந்தசாமியின் இல்லம். “டேய் சரவணா..வாடா.. பரிட்சைக்கு நேரமாச்சு…”. என்.றான் கந்தசாமி. “இதோ வந்துட்டேன்டா… சாரி… இன்னிக்கு லேட்டாயிடுச்சு… வா..போகலாம்” என்.றான் சரவணன். இருவரும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு வேக வேகமாக சென்றுகொண்டிருந்தார்;கள். கந்தசாமியின் அடுக்குமாடி வீட்டில் வாடகைக்கு குடியிருப்பது தான் சரவணனின் குடும்பம். இதனால் இவர்களின் நட்பு நகமும் சதையும் போன்றிருந்தது. கந்தசாமி படிப்பில் புலி. ஆசிரியர் பாடம் நடத்தும் போதே அதை நன்.றாக புரிந்து படித்திடுவான். ஆனால் சரவணனக்கோ