கதையாசிரியர்: செய்யாறு தி.தா.நாராயணன்

76 கதைகள் கிடைத்துள்ளன.

தொலைந்தநட்பு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 21, 2016
பார்வையிட்டோர்: 15,905

 நான்கு நாட்களாய் நான் ஊரில் இல்லை. சொந்த ஜோலியாய் கனியனூர் வரைக்கும் போயிட்டு இப்போதுதான் விட்டிற்குள் நுழைகிறேன். நுழையும் போதே...

கர்ணமோட்சம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 19, 2016
பார்வையிட்டோர்: 7,384

 நேரம் ராத்திரி பத்து மணி. தெருவின் மொத்த அகலத்தையும் அடைச்சமாதிரி நெடுக்க ஜனங்க கூட்டம் நிரம்பி வழியுது. இரண்டு பக்கங்களிலும்...

‘ஓரியன்’ ஆக்கம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 29, 2016
பார்வையிட்டோர்: 14,566

 அவன்….? ஜீவன். இடையில் மட்டும் ஒரு உள்ளாடையுடன் வெட்டவெளியில் உட்கார்ந்து சூரியனின் வெப்பக் கதிர் வீச்சை உள்வாங்கிக் கொண்டிருக்கின்றான். உடலுக்கான...

பரிகாரம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 18, 2016
பார்வையிட்டோர்: 10,470

 சுப்பிரமணியன் இப்பத்தான்யா அரசு வேலையில சேர்ந்தான். சேர்ந்து ஆறுமாசம் கூட ஆவலப்பா, அதுக்குள்ள ஒரு நர்சு கூட காதல் பண்ண...

ரெளத்திரம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 30, 2016
பார்வையிட்டோர்: 10,953

 ”பாலா! டேய்! வேண்டாம்டா. உனக்கு இவ்வளவு கோவம் ஆகாதுடா.”————– பாலா என்கிற பாலசுப்ரமணியன் கோபத்தில் மேலும் கீழும் மூச்சு வாங்க...

மனம் விட்டு அழட்டும்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 1, 2016
பார்வையிட்டோர்: 9,091

 “கரியால எழுதி என்னை கையால மறைச்சி வெச்சி —–ஜட்ஜட்..ஜுடு…ஜும் மண்டையில தானெழுதி மயிரால மறைச்சி வெச்சி———–ஜட்ஜட்.ஜுடு..ஜும் எழுதினவன் சாகானோ, எழுத்தாணி...

ஜக்கம்மா சொல்றா…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 1, 2016
பார்வையிட்டோர்: 9,766

 அவன் கேட்டுக்கு வெளியேயிருந்து கத்திக் கொண்டிருந்தான். கூடவே கேட்டையும் லொட்..லொட்டென்று தட்டிக் கொண்டே இருந்தான். எரிச்சலுடன் போனேன். “ ஏய்!...

நெடுஞ்சாலையில் ஒரு…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 30, 2015
பார்வையிட்டோர்: 10,382

 சென்னை பெங்களூர் நெடுஞ்சாலையில் கிழவன் ஒருத்தன் சாய்ந்து சாய்ந்து நடந்து போய்க் கொண்டிருக்கிறானே, அந்த இடத்திலிருந்து பதினாலாவது கிலோமீட்டரில்தான் ஒசூர்...

அங்குசம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 19, 2015
பார்வையிட்டோர்: 11,094

 “நிறைய எழுத்தாளர்கள் `ஊருக்கு உபதேசம், உனக்கில்லையடீ’ ன்னு சொல்றமாதிரிதான எழுதறாங்க?. ஆனா இவர் அப்படிப்பட்ட எழுத்தாளர் இல்லைய்யா.. இவன் தன்...

ஆட்டுக்காரன்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 1, 2015
பார்வையிட்டோர்: 10,157

 ரெண்டு நாளா மானம் இருட்டிக்கிணு தூறல் போட்டுக்கிணே கீது..வைகாசியில எப்பவும் இப்பிடி வுடாம பெய்யறதில்ல.. கோடைமழைன்றது இடியும் பொடையுமா அரைமணி...