கதையாசிரியர் தொகுப்பு: சூர்யகலா

1 கதை கிடைத்துள்ளன.

மிகச் சரியான வயது!

 

 மியூஸியம் ஒன்றைப் பார்வையிட, ஒரு டூரிஸ்ட் குழு சென்றது. அங்கு காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த அந்தக் கால மன்னர்கள் பயன்படுத்திய போர்க் கருவிகள், இசைக் கருவிகள், பாத்திரங்கள் என எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டே சென்றது அந்தக் குழு. அங்கேயே பணியில் இருந்த ஒரு கைடு அவர் களுக்கு ஒவ்வொன்றையும்விளக்கிக் கொண்டே வந்தார். ஓரிடத்தில் வித்தியாசமான வடிவத்தில் பெரிய பெரிய மண் குடுவைகள் காட்சிக்கு வைக்கப்பட்டு இருக்க, கைடு சொன்னார்… ”ஆதி மனிதன் காடுகளில் திரிஞ்சுட்டிருந்தப்போ, அவனிடம் பாத்திரம் எதுவும் இல்லே.