கதையாசிரியர்: சு.சமுத்திரம்

80 கதைகள் கிடைத்துள்ளன.

கலவரப் போதை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 22, 2021
பார்வையிட்டோர்: 8,584
 

 தமிழக அரசின் இ.ஆ.ப. அதிகாரி உக்கம்சிங், தாடி வைத்த சைக்காட்ரிஸ்ட் டாக்டர் ராம் விவேக், பாப் தலை கிளினிக்கல் சைக்காலஜிஸ்ட்…

கடைசியர்கள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 22, 2021
பார்வையிட்டோர்: 6,651
 

 முத்துக்குமார், தேனுக்குள் விழுந்து, இறக்கை நனைந்து தவிக்கும் வண்டு போலவே கிடந்தான். சுருட்டி வைக்கப்பட்ட போர்வைத் துணி போல், உடம்பு…

அகலிகைக் கல்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 22, 2021
பார்வையிட்டோர்: 1,956
 

 எல்லாம் அடங்கிய தாவரசங்கமமே, நித்திரையில் ஒடுங்கிப் போனதுபோல் தோன்றுமே ஒரு நேரம்… இடம், பொருள், ஏவல் என்ற முப்பரிமாண தாக்கங்களைக்…

சிலந்தி வலை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 22, 2021
பார்வையிட்டோர்: 1,825
 

 இரத்தத்தால் சிவப்பு அடிக்கப்பட்டது போன்ற காவல் நிலையத்திற்குள், சப்-இன்ஸ்பெக்டர் இளைஞன் சாமிநாதன் நுழைந்ததும், மாமாமச்சானாய் பேசிக் கொண்டிருந்த ஏட்டு முதல்…

பாமர மேதை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 22, 2021
பார்வையிட்டோர்: 1,813
 

 மோதரன், சுற்றியிருந்த ஈரத்துண்டு, அவன் இடுப்பில் இருந்து நழுவி, தொடைகள் வழியாக ஊர்ந்து, முழங்கால்களில் ஓடி, தரையில் குதித்து விழுந்தது….

மூலம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 22, 2021
பார்வையிட்டோர்: 2,199
 

 அபலையர் காப்பகம் என்ற பெயர்ப் பலகை, அந்தப் பெயருக்கு உரியவர்களைப் போலவே, எளிமையாகத் தோற்றம் காட்டியது. ஆனாலும், எளிமையும் ஒரு…

முதிர் கன்னி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 22, 2021
பார்வையிட்டோர்: 6,705
 

 “எழுந்திருங்க அப்பா…” இனிப்பு வகைகளை உள்ளடக்கிய பொன் நிற அட்டைப் பேழையை, அருகேயுள்ள தொலைக்காட்சிப் பெட்டிமேல் வைத்துவிட்டு, கிதா, ஏதோ…

நீரு பூத்த நெருப்பு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 22, 2021
பார்வையிட்டோர்: 2,186
 

 ராமநாதன் சாஸ்திரிக்காக, பால்கனியிலும் படியோரத்திலும், மொட்டை மாடியிலும் ஒவ்வொருவராகவும், இருவருமாகவும் காத்துக் காத்து கண்கள் பூத்ததுபோல், ஆண்டவனும், அகிலாவும் சலிப்போடு…

பொருள் மிக்க பூஜ்யம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 22, 2021
பார்வையிட்டோர்: 1,532
 

 அந்த கன்றுக்குட்டி, புலிப்பாய்ச்சலில் காட்டைக் கிழித்தும், காற்றைப் பிடித்தும், பறப்பதுபோல் பாய்ந்து கொண்டிருந்தது. ஒரே மலையை, இரு மலையாய்க் காட்டும்…

முகம் தெரியா மனுசி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 22, 2021
பார்வையிட்டோர்: 6,097
 

 தண்டோராக்காரன், தான் செல்வதற்கு, அந்த குக்கிராம குடிசை மண்டிக்கு தகுதியில்லை என்று கருதியதுபோல், ஊருக்கு புறம்பாக உள்ள மயானத்தில் நின்று…