கதையாசிரியர் தொகுப்பு: சு.சசிகலா

2 கதைகள் கிடைத்துள்ளன.

தாய்ச்சிறகு

 

 ஆயியே சாப்! ஆயியே சாப்! அல்லாரும் ஜோரா கைதட்டுங்க சாப்! என கையில் டம்டம்முடன் குரல் கொடுத்துக் கொண்டிருந்தான் தலைப்பாய்க் காரன். நீலநிறத்தில் சட்டையும் அதே நிறத்தில் கட்டம் போட்ட லுங்கியும் அணிந்திருந்தான். அவனின் பூனைக்கண்களும் முறுக்கிய மீசையும் குழந்தைகளை அச்சுறுத்துவது போலிருந்தது. நரை முடியினைக் கொண்டும் உடல் சுருக்கத்தைக் கொண்டும் பார்ப்பதற்கு நாற்பது வயதிற்கு மேல் இருக்கும். வடநாட்டுக்காரன் என்பதால் தமிழ் தத்தளித்தது. உச்சி வெயிலில் இரண்டு பெருக்கல் குறி குச்சியின் நடுவே இரட்டைப் பின்னலுடன்


நரகாசுரா

 

 பூமியில் எய்திய அம்புகளை விழுங்கிக் கொண்டிருந்தான் கதிரவன். பச்சைப் பசேல் மரங்களும்இ செடிகளும் இனிய தென்றல் காற்றிற்கு பக்க பலமாயிருந்த வேளையில் குழந்தைகளின் குதூகல விளையாட்டும்இ பெரியவர்களின் நடைபயிற்சியும் மனம் துள்ளும் மலர்களின் வாசனையும்இ அந்தப் பூங்காவின் பாரம்பரியத்தைக் காட்டியது. சில சில்மிஷ ஜோடிகளும் இதற்கு விதிவிலக்கல்ல என காட்டியது. பூங்கா பெஞ்சியில் ரமேஷின் வருகைக்காக வழிமேல் விழி வைத்து காத்திருந்தாள்இ திவ்யா. “அரண்டவனுக்கு இருண்டதெல்லாம் பேய்” என்பதைப் போல்அவள் கண்களில் பயம் தொற்றிக்கொண்டது. நித்தம் இருபதுக்கும்