கதையாசிரியர் தொகுப்பு: சுப்ரமண்ய ராஜூ

1 கதை கிடைத்துள்ளன.

காதலிக்கணும் சார்…

 

 என்ன கேட்கறீங்க? என் பெயரா? குமார் சார். வயசு 21. உயரம் ஐந்தடி ஐந்தங்குலம். நல்ல வெள்ளை. படிப்பு? பி.ஏ. எகனாமிக்ஸ், செகண்ட் ‘அட்டம்ப்ட்’தான். இப்போது காலைப் பத்திரிகையில் ‘வான்ட்டட்’ காலம் பார்த்து, ‘பீயிங் கிவன் டு அண்டர்ஸ்டாண்ட்’ எழுதி, பின் அது கிடைக்காமல் அலுத்துப் போய் ‘மேட்ரிமோனியலை’ப் பொழுது போக்காய்ப் படித்துக்கொண்டிருக்கிறேன். நான் வேலை பார்த்துத்தான் ஆகவேண்டும் என்பதில்லை. அப்பா நிறைய சம்பாதிக்கிறார். மேலே படிக்கவும் இஷ்டமில்லை. வெளியே சுற்றும் நேரம் போக, வீட்டில் விவிதபாரதி