கதையாசிரியர் தொகுப்பு: சரோஜா ராமமூர்த்தி

8 கதைகள் கிடைத்துள்ளன.

வாழ்க்கை என்பது…

 

 (1940ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) கோதையம்மாள் படைபதைக்கும் வெயிலேக்கூடப் பாசாமல் கையில் அப்பளம் வைத்திருக்கும் கூடையைச் சுமந்தவாறு எங்கோ விாைந்து கொண்டிருந்தாள். தெருவெங்கும் குடை கவிழ்ந்தாற்போல் கொன்றை மாங் களன் நிழல் கவிந்திருந்தது. அவள் செருப்பு அணிந்துகொள்ளும் வழக்கம் கிடையாது. அப்பளம் இங்கு விற்பதில் கணிசமான லாபம் இல்லாவிட்டாலும், குடும்பத்தின் பற்ருக்குறையை ஈடு செய்ய முடிந்தது. வெயிலில் இப்படிக் கால் கொப்ப விளக்க நடக்கிறாயே அம்மா. செருப்பு வாங்கிப்


விருந்தாளிகள்

 

 (1940ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) மாலைப் பொழுது நீண்டுகொண்டே வந் தது. சுவர்க் கடிகாரம் ராகம் போட்டுப் பாடி நான்கு அடித்து ஒய்ந்தது. சமையற்கார ராமன் ஒவல் கரைத்துக் கொண்டு வைத்தவன், “இரவுச் சாப்பாட்டுக்கு…” என்று தலையைச் சொறிந்தவாறு கேட்டான். “ஒன்றும் வேண்டாம் போ. அண்ணாவோ ஊரில் இல்லை. சூடாக ஒரு டம்ளர் பால் கொடு, போதும். உனக்குத் தேவையானால் சமைத்துக் கொள்” என்றேன். இதே சமயம் போன்


பனிமலர்

 

 (1940ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) ஆழ்ந்துதுயின்று கொண்டிருக்கும் அவள் உண்மையிலேயே உறங்குகிறாளா அல்லது தன்னிலை நழுவியேங்கிக் கிடக்கிருறாளா என்பது அவனுக்குப் புரியவில்லை. அவளை ஏக்கத்துடன் உற்றுப் பார்த்துப் பெருமூச்செறிந்தான். பனியில் நனைந்து வெளுத்திருக்கும் மலரில் சிதறிக் கிடக்கம் பனித்துளிகள் போல் அவள் முகமெங்கும் வியர்வைத் துளிகள் அரும்பி இருந்தன. துவண்ட மேனியளாக ஒரு கையைத் தலைக்கு மேலாக மடித்துக் கொண்டு, மற்றொரு கையை மார்பின் மீது துவளவிட்டு அவளும்


குமுதம் மலர்ந்தது

 

 (1940ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) ஜானகி அம்மாளுக்கு உடம்பு சரியில்லை என்கிற விஷயம் அந்த வட்டாரத்தையே ஒரு கலக்கு கலக்கி விட்டது. நல்ல உயரமும். அதற்கேற்ற பருமனும், பறங்கிப் பழம்போல் தளதள வென்ற உடலும் கொண்ட கம்பீரம் வாய்ந்த அந்த அம்மாளிடம் அங்குள்ளவர்களுக்கு ஒரு தனி மதிப்பு இருந்து வந்தது. பால்யத்தில் கணவனை இழந்த ஜானகி அம்மாள் பள்ளி ஆசிரியையாகப் பணியாற்றி ஓய்வு பெற்றுவிட்டாள். தன் வயிற்றுக்குக் கூடச்


சரஸ்வதி பூஜை

 

 (1940ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) “சரஸ்வதி பூஜை-செப்டம்பர் மாதம் இருபத்தாமும் தேதி செவ்வாய்க்கிழமை!” என்று ஹாலில் உட்கார்ந்திருந்த தாத்தா, பஞ்சாங்கத்திலிருச்ச இரைந்து படித்தார். மாடியிலிருந்து அந்தச் சமயத்தில் கீழே இறங்கி வந்து கொண்டிருந்த சரஸ்வதியின் காதில் அது நன்றாக விழுந்தது. “தாத்தா! சரஸ்வதி பூஜை செவ்வாய்க் கிழமை யில்லையாம்; ஞாயிற்றுக்கிழமை தானாம். அதனால் சர்க்கார் ஆபீஸ்களுக்கு லீவு கிடையாதாம். நேற்று அப்பா சொல்லிக் கொண்டிருந்தாரே, நீ கேட்க வில்லையா?”


முத்துமாலை

 

 (1946ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) ஜிலு ஜிலு வென்று காற்றடிக்கும் வெளி வரார்தாவில் கண்ணை மூடி அரைத் தூக்கத்தில் ஆழ்த்திருந்தான் ரகு. விடியற் காலம் மங்கின நிலா வொளி அவன் படுத்திருந்த வராந்தாவுக்கு அடுத்த அறையின் ஜன்னல் வழியாக விழுந்து அங்கு போட்டிருந்த கட்டில்மேல் யாரும் இல்லை என்ற அறிவித்தது. ஒரு தரம் கண்ணைத் திறந்து மனதில் எற்பட்ட பிரமையை நினைத்துச் சிரித்துக் கொண்டான் ரகு. லேசான மஞ்சள்


அன்னை

 

 (1961ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) சுள்ளிக் கத்தையை ‘மளுக் மளுக்’ கென்று முறித்து வைத்து ஊதாங் குழலினால் ‘சுர் ‘ரென்று அடுப்பை ஊதி விட்டாள் செல்லி. அடுப்பின் மீது இருந்த சோற்றுப் பானையில் அரிசி ‘தள தள’வென்று கொதிக்க ஆரம்பித்தது. குடிசையின் மூலையில் முடங்கிக் கிடந்தான் துரை என்கிற அவள் மூத்த மகன். இளைய பையன் கதிர்வேலு மட்டும் மிகவும் விழிப்பாகத் தாயின் எதிரில் சோற்றுக் கிண்ணத் துடன்


முதல் கடிதம்

 

 1 நாகஸ்வரக்காரனும் ஓய்ந்து போன மாதிரியிருந்தது. அவன் ஆடி வழிந்து கொண்டு மத்தியமாவதி ராகம் வாசித்து வந்த மாதிரியிருந்தது! ஆயிற்று, தம்பதிகள் பாலிகையைக் குளத்தில் விட்டதும் அவனும் மங்களம் பாடிவிட்டுத் தாம்பூலமும் சம்மானமும் பெற்றுக்கொண்டு போவதற்குத் தயாராக இருந்தான். கல்யாண வீட்டில் எல்லோரும் ஓய்ந்து போயிருந்தார்கள். ”எங்களால் முடியாது அம்மா. சின்னப் பெண்களாக நாலுபேர் கூடப் போயிட்டு வாருங்கள்” என்று கூறிவிட்டுப் பெரியவர்கள் கல்யாணத்தில் பட்ட சிரமத்துக்குப் பரிகாரம் தேட முயன்று கொண்டிருந்தார்கள். ஜயலஷ்மிக்கும் சீனிவாசனுக்கும் –