கதையாசிரியர் தொகுப்பு: சமணன்

1 கதை கிடைத்துள்ளன.

சரஸ்வதி விஜயம்!

 

 ‘நாராயண… நாராயண… ’ – கர்ண கடூரமான குரலைக் கேட்டு டென்ஷன் ஆனார் தோட்டா தரணியின் வெள்ளைத் தாமரை இலை செட்டிங்கில் அமர்ந்துஇருந்த சரஸ்வதி. மனசுக்குள், ‘இந்தாளு வந்தாலே கெரகமாச்சே…’ ‘உங்க மைண்ட் வாய்ஸ் எனக்கும் கேட்டுடிச்சி தாயே!’ ‘ம்க்கும், வா நாரதா வா… பூலோகத்தில் என்ன விசேஷம்?’ ‘வழக்கம்போல டாஸ்மாக்தான் விசேஷம் தாயே. புத்தாண்டுக் கொண்டாட்டத்தில் சோம பானம் ஆறாக ஓடியதாம். மொண்டு குடித்தவர்களுக்குத் தேர்தல் வரை போதை நிச்சயமாம்.’ ‘தெரிந்ததுதானே? அதைக் கேட்கவில்லை நாரதா.