கதையாசிரியர் தொகுப்பு: க.இனியன்

56 கதைகள் கிடைத்துள்ளன.

அறநெறி தவறாத அரசி

 

 (1955 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) முன்னாளில் தமிழ்நாட்டிலே ஒரு பெண்ணா அரசாட்சி செய்து கொண்டிருந்தாள். அவள் மிகவு கண்டிப்பானவள். அவள் தன்னுடைய உடன் பி, தான் ஒருவனை உயரிய அதிகாரத்திலே அமர்த் யிருந்தாள். அவன் தீயொழுக்கம் உடையவன். தன்னுடைய அக்காள் தான் அரசியாயிற் நம்மை என்ன செய்துவிடுவாள் என்னும் எண்ண துடன் மக்களுக்குப் பல அல்லல்களை உண்டாக்கினால் ஒரு மாதினுடைய கணவனைத் துன்புறுத்தினால் அவனைக் கொலை செய்துவிட்டு அம்


நஞ்சப்பனும் நம்பிள்ளையும்

 

 (1955 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) நஞ்சப்பன் என்பவனும், நம்பிள்ளை என்பவனும் பக்கத்து வீட்டுக்காரர்கள். நஞ்சப்பன் வஞ்சகமும் தீமைக்குணங்களும் பொருந்திய உள்ளமுடையவன். நம்பிள்ளையோ கள்ளங்கப்படு சிறிதும் இல்லாத வெள்ளை மனத்தினன். பக்கத்துவீட்டுக்காரர்களாகிய இருவருக் கும் தீராப் பகையாக இருந்து கொண்டேயிருந்தது. இருவரும் பத்து நாளைக்கு நட்பினர் போல் இருப்பார்கள்; பிறகு பகை மூண்டுவிடும். நஞ்சப்பன் கள்ள மனத்தினன் ஆகையால், சமயம் பார்த்து நம்பிள்ளையை ஏமாற்றவேண்டும் என்று திட்டம் போட்டுக் கொண்டிருந்தான்.


உண்மை உணர்ந்த முத்துமாணிக்கம்

 

 (1955 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) முதுகுன்று என்னும் ஊரிலே முத்துமாணிக்கம் என் னும் பெயருடைய இளைஞன் ஒருவன் இருந்தான். அவன் பொழுது விடிந்து சாம நாழிகைக்கு மேலே தான் படுக்கையைவிட்டு எழுந்திருப்பான். அவனு டைய தாய் தந்தையரும் முத்துமாணிக்கத்தினுடைய இந்தக் கெட்ட பழக்கத்தைக் கண்டித்துத் திருத்துவ தற்கு முயலவில்லை. ‘நம்முடைய அருமைக் குழந்தை தூங்கினால் தூங்கட்டுமே; இதனால் குடிமூழ்கியா போய் விடப்போகிறது,’ என்று எண்ணிக்கொண்டு பேசாமல் இருந்தார்கள். ஒருநாள்


உயிர் பிழைத்த அறிஞர்

 

 (1955 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) ஓர் அறிஞர் ஒரு காட்டு வழியில் தனியாக நடந்து சென்று கொண்டிருந்தார். அவரிடத்திலே ஆடை யைத் தவிர வேறெவ்விதமான பொருளுங் கிடையாது. அதனால் அவர் சிறிதும் அச்சமில்லாமற் சென்று கொண்டிருந்தார். திடீரென்று ஐந்தாறு வேடர்கள் அவருக்கு முன் தோன்றினார்கள். புலவரைப் பார்த்து, ‘நில்லும்’ என்று கூறி அதட்டினார்கள். புலவர் நின்றார். “என் னிடத்திலே எத்தகைய பொருளும் இல்லை. என்னை வீணாக ஏன் வழிமறிக்கிறீர்கள்?”


வன்சொல் நன்மையைக் கெடுக்கும்

 

 (1955 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) ஒரு புலவர் வறுமையால் மிகவும் வாடினார். ஒரு செல்வனைக்கண்டு ஏதேனும் பரிசில் பெற்று வரலா மென்று சென்றார். அந்தப் புலவர் எல்லா நூல்களை யும் நன்கு படித்துணர்ந்தவராக இருந்தும் இன்சொல் பேசுவதற்கு உணராதவராக இருந்தார். செல்வனைக் கண்டு தமது வறுமை நிலைமையை உருக்கமாக உரைக்கவில்லை. அழுத்தந் திருத்தமாகவும் வெட் டொன்று துண்டு இரண்டு என்பதைப்போலவும், “ஏதாவது கொடுக்க முடியுமா? முடியாதா?” என்று கண்டிப்பாகப்


வழிக்குவந்த மயிலப்பன்

 

 (1955 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) ஓர் ஊரிலே மயிலப்பன் என்னும் பெயருடையவன் ஒருவன் இருந்தான். அவனுக்கு வாழ்க்கை நடத்து வதற்குப் போதிய அளவு செல்வம் இருந்தது. ஒவ் வொருவரும் ஊருடனும் உலகத்துடனும் ஒத்து வாழ வேண்டியது கடமையாகும். அவ்வாறில்லாமல் பிரிந் திருந்தாலோ அல்லது தான் மட்டும் தனித்திருந் தாலோ பல வகையான இடையூறுகள் நேரிடுவது திண்ண ம். மயிலப்பன் ஊரவர்களுடனே சேர்ந்து, நன்மை தீமைகளிலே கலந்து வாழ விரும்பவில்லை.


அறிஞரும் இளம்பூதனும்

 

 (1955 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) ஓர் ஊரிலே இளம்பூதன் என்னும் பெயருடையவன் ஒருவன் இருந்தான். அவன் சில நூல்களைப் படித் துணர்ந்திருந்தான். ஆயினும் அதற்குத் தகுந்தபடி யாக அவன் ஒழுக்கத்தை மேற்கொள்ளவில்லை. தீய வர்களுடன் சேர்ந்து தீயவனாகி நின்றான். அவனிட மிருந்த சில நல்லியல்புகளும் மறைந்துவிட்டன. இளம்பூதன் தீயவர்களுடன் சேர்ந்து கொண்டு சீட்டாடுதலையும் புகைப் பிடித்தலையும் மற்றும் பல இழிவான செயல்களைப் புரிதலையும் ஒரு பெரியவர் கண்டார்; அவர்


துறவியான மன்னன்

 

 (1955 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) பல நூற்றாண்டுகட்கு முன்பு கருநாடக நாட்டிலே ஓர் அரசன் இருந்தான். அவன் முடிசூட்டப் பெற்ற பிறகு சிலகாலம் அரசாட்சியை நடத்திக்கொண்டிருந் தான். முற் பிறப்பில் செய்த நல்வினையின் மிகுதியி னாலே அவ்வரசனுடைய உள்ளம் அரசாட்சி செய்தலை வெறுத்தது. அவன் தன் மனைவியுடன் பெரியோர் களை அடைந்து அறிவு நூல்களைப் பயின்றான். அதனை நன்கு ஆராய்ந்தான். நாளாக நாளாக அரசனுடைய உள்ளம் அர சாட்சி


கல்வியே சிறப்பளிக்கும்

 

 (1955 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) தண்டுறை என்னும் ஊரிலே, தம்பையா என்றும், தாயங்கண்ணன் என்றும் பெயருடைய இரண்டு இளைஞர்கள் இருந்தார்கள். அவர்களுடைய தந்தை கல்விப் பொருள், செல்வப் பொருள் ஆகிய இரண்டின் பெருமையையும் அறிய விரும்பினான். ஒருவனுக்குக் கல்வி கற்பிப்பதற்கும், மற்றவனுக்குத் தன்னுடைய செல்வம் முழுவதையும் கொடுப்பதற்கும் எண்ணினான். தன்னுடைய கருத்தை மக்களிருவருக்குந் தெரியப்படுத்தினான். யாருக்கு எதுவேண்டும் என்று கேட்டான். தம்பையாவாகிய மூத்தவன் தனக்குச் செல்வப் பொருளே வேண்டும்


நக்கீரனாரும் சொக்கநாதரும்

 

 (1955 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) முன்னாளிலே மதுரையிலே நக்கீரர் என்னும் பெயருடைய புலவர் ஒருவர் இருந்தார். அவர் எதற் கும் அஞ்சாத தறுகண்மையை உடையவராக விளங் கினார். மதுரைச் சொக்கநாதக் கடவுள் பாடிய பாட் டொன்றுக்குப் புலவர் குற்றங் கூறினார். சொக்க நாதக் கடவுள் மனித வடிவுடனே நக்கீரர் முன் தோன்றினார். ‘நான் பாடிய பாடலுக்குப் பழுது சொன்னவர் யார்?’ என்று கேட்டார். நக்கீரர் சிறிதும் அஞ்சாமல் ‘நான்