ஓடி வந்தவர்கள்…
கதையாசிரியர்: எஸ்.சக்திவேல்கதைப்பதிவு: October 19, 2012
பார்வையிட்டோர்: 12,347
சின்னாச்சிக் கிழவிதான் விசயத்தைப் போட்டுடைத்தது… “எடியே பொன்னம்மா தெரியுமே விசயம்?”. சின்னான் எப்பவும் இப்படித்தான் தொடங்கும். அநேகமாக உப்புச் சப்பில்லாத…