கதையாசிரியர் தொகுப்பு: எம்.கனி

8 கதைகள் கிடைத்துள்ளன.

காட்டில் ஒரு நாள்!

 

 செல்போனில் அழைப்புமணி ஒலிக்க,அதை எடுத்தால் சுவாதி,அப்போது மறுமுனையில், சுவாதி வேமா கிளம்பு, அப்புறம் என்னால வர முடியாதுன்னு எந்த காரணமும் சொல்ல கூடாது,ஏதாவது சொல்லி பிளான்னா கேன்சல் பண்ண, நா செம்ம டென்ஷன் ஆயிடுவேன்,ம்ம் நா கிளப்பிட்டு தான் இருக்கேன் தியா, நம்ம இன்னைக்கு காட்டுக்குள்ள பிக்னிக் போறோம் அது உறுதி,அப்புறம் மனோஜ்,சாந்தி,கரண், சந்துரு எல்லாரும் கிளம்பிட்டாங்களா கேளு,எல்லாரும் கிளம்பிடாங்கா,நீ உன் வீட்டு வாசல்ல கிளம்பி நில்லு நாங்க எல்லாரும் கார்ல வர்றோம்,ஆன் தி வே என்றால்.அனைவரும்


கில்லாடி திருடன்கள்

 

 டேய் ராகவ் பாத்து குதி டா வாட்ச்மென் பாக்க போறேன்,சரிடா சுதீப்,நா என்ன வச்சு கிட்டா வச்சகம் பண்ணுறேன்,கடவுள் எனக்கு 6 அடி தான் உயரம் குடுத்து இருக்காரு,உன்ன மாரி 7 அடியா உயரம் குடுத்து இருந்தா சீக்கிரம் குதிச்சு இருப்பேன் என்றான்.உடனே சுதீப் இந்த பேச்சுக்கு ஒரு குறையும் இல்ல வேமா குதி ராகவ் என்றான்.இருவரும் குதித்து வீட்டிற்குள் சென்றனர். உடனே ராகவ், என்ன டா மச்சான் வீட்டுல ஒன்னும் இல்ல,பணம்,நகை எதையும் காணாம் நம்ம


வாழ்வா? சாவா?

 

 கீதா இந்த டீவி ரிமோட்டை எங்க வைச்ச.எதுவும் வச்சா வச்ச இடத்துல இருக்குறது இல்ல என்று புலம்பியபடி சிவா இருந்தார்.உடனே கீதா,அப்பா ரிமோட் சோபா மேல தான் இருக்கு என்றாள்.உடனே சிவா சரி அம்மா,அண்ணன், தாத்தா,பாட்டி எல்லாரையும் கூப்பிடு டீவில விவாதமேடை போட போறாங்க என்றார்.அனைவரும் டீவி முன் அமர்ந்தனர். தொலைகாட்சியில் அப்பொழுது தான் விவாத மேடை தொடங்கியது. அதில் ஆங்கர் முருகன் பேச தொடங்கினார்.அவர் இப்ப நம்ம பேச போறது வாழ்வது சிறந்ததா?இல்லை சாவது சிறந்ததா?என்றார்.ஒரு


நீயா?

 

 கருமேகங்கள் ஒன்று கூடி இருக்க,சில்லென்ற காற்றுடன் பரவலாக மழை பெய்து கொண்டு இருந்தது. அப்பொழுது தொலைக்காட்யில் நம்பர் ஒன் பிஸ்னஸ் மேன் அவார்ட் வாங்கிய சூர்யாவின் பேட்டி ஒளிபரப்பாகி கொண்டு இருந்தது.அதில் சூர்யா என்னோட இந்த வெற்றிக்கு காரணம் என் சித்தப்பா ராஜீவ் தான் என்றார்.அனைவரும் ராஜீவை பாராட்டினர்.பரவால அவர் அண்ணன் இறந்ததுக்கு அப்புறம் இவரு தான், தன்னோட பையன் மாரி சூர்யாவை வளர்க்கிறார் என்று பெருமையாக பேசினர்.வீட்டில் ராஜீவ் அவரது மகன் சந்துருவிடம் எப்பிடி?மை டியர்


யார் தான் கொலையாளி?

 

 என் பேரு ஹரி.நான் தான் சென்னை சிட்டியோட நியூ கமிஸ்னர் என்றதும் பத்திரிகையாளர்கள் அனைவரும் சரமாரியாக கேள்விகள் கேட்க அதற்கு ஹரி பதில் கூறும் போதே முகத்தில் சட்டென தண்ணீர்துளிகள் பட்டன. உடனே ஹரி, அம்மா…நா எத்தனை தடவை சொல்லி இருக்கேன், இப்படி என்ன எழுப்பாதனு என்றான். ஹரியின் அம்மா வேணியோ,இப்பிடியே கனவு கண்டுடே இரு, நீ இன்ஸ்பெக்டர் ஆயி ரெண்டு வருஷம் ஆச்சு,முதல்ல ஒரு கல்யாணம் பன்னு அப்புறம் கமிஷனர் ஆகலாம் என்றாள். அவனோ என்


விண்ணில் விளையாட ஆசை!

 

 கந்த சஷ்டி கவசம் ரேடியோவில் இசைத்து கொண்டு இருக்க,பத்மா பூஜை அறையை சுத்தம் செய்து இறைவனை வணங்கி கொண்டிருந்தால், இறைவனை தொழுது முடித்தவுடன் கவிதா….கவிதா… என்று கூறிக்கொண்டே அறையில் உறங்கும் தன் மகளை எழுப்புகிறாள், கவிதாவோ அப்பொழுது தான் எழுந்து பள்ளிக்கு செல்ல தயாராகிறாள். பள்ளியில் கவிதா தான் கடைசி மதிப்பெண் எப்போதும் வாங்குவாள். அவள் ஒரே பெண் என்பதால் அவளது பெற்றோர் அவளை செல்லமா வளர்கிறார்கள், கவிதாவின் தந்தை கிருஷ்ணன் அவளை பள்ளியில் இறக்கிவிட்டு அலுவலகம்


ரகசிய டைரி

 

 மதன்……மதன்…என்று கூறி கொண்டே வந்தான் வருண். பின் மதனை பார்த்ததும்,மச்சான் வாடா ஜாகிங் போவோம் என்றான்.அதற்கு மதனோ எல்லாரும் காலையில தான் ஜாக்கிங் போவாங்க ஆனா நீ மட்டும் மத்தியானம் இந்த மொட்டை வெயிலை ஜாகிங் போறது மட்டும் இல்லாம அதுக்கு என்ன வேற துணைக்கு கூப்பிடுற என்னடா மச்சான் நியாயம் என்றான். வருணோ மதனை பிடிச்சு இழுத்து வாடா என்றான்.வருணும் மதனும் ஓடி விட்டு சாலையில் ஒரு ஓரமா அமர்ந்து ஓய்வு எடுத்தனர்.அங்கு ஒரு டைரி


அதிகாலை மூன்று மணிக்கு

 

 என் பேரு மணி .நம்ம கூட இன்னைக்கு பேச போறது இன்ஸ்பெக்டர் ஜெகன்.ஒரு மருத்துவர் கொலை வழக்கில் நீங்க செம்மையா குற்றவாளிய கண்டுபிடிச்சிங்க சார்.அதை பத்தி மக்கள் கிட்ட கொஞ்சம் தெளிவா சொல்லுங்க சார் என்றார் பத்திரிகையாளர் மணி. உடனே ஜெகனும், எங்களுக்கு ஒரு போன் கால் வந்திச்சு ஒரு பிணம் பழைய குடோனுல இருக்குனு.நாங்க எங்க டீம்வோட போனோம். விசாராணை பண்ணதுல தான் தெரிய வந்தது அவர் ஒரு மருத்துவர்னு அவர கிட்டத்தட்ட ஒரு வாரமா