கதையாசிரியர் தொகுப்பு: எம்.ஏ.ரஹ்மான்

2 கதைகள் கிடைத்துள்ளன.

பூ

 

 இலங்கை எழுத்தாளர் சங்கம் நடத்திய அந்தச் சிறுகதைப் போட்டியிலே 687 கதைகள் பங்குபற்றின. அவற்றுள் பூ முதலாவது பரிசுக்கு உரியதென ஒரு முகமாகத் தேர்வு செய்யப்பட்டு, மட்டக்களப்பில் 1963 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 25 ஆம் நாள் நடைபெற்ற தமிழ் விழாவிலே பரிசளிக்கப்பட்டது. ‘முதல் பரிசு பெற்ற எம்.ஏ.ரஹ்மானின் பூ என்ற சிறுகதை மிகச் சிறப்பாய் அமைந்திருக்கிறது. கதையின் நடை, கதையின் திருப்பங்கள், பாத்திரங்களின் போக்குகள், அவர் கையாளும் உருவங்கள், கதையின் முடிவு எல்லாம் மிகவும்


சிறு கை நீட்டி…

 

 ‘நாமிருவர் நமக்கிருவர்’ என்கிற கோஷம் இந்தியாவிலே பிரபலமான காலத்தில் இக்கதை எழுதப்பட்டது. இதனை மனதிலிருத்திக் கொண்டு இக்கதை வாசிக்கப்படுதல் வேண்டும். ‘ஈழநாடு’ இதழ் பத்தாவது ஆண்டு நிறைவினை ஒட்டி நடத்திய சிறுகதைப் போட்டியில் முதலைந்து கதைகளுள் ஒன்றாக ‘சிறுகை நீட்டி’ தேர்ந்தெடுக்கப்பட்டது. 7-1-71 இல் ஈழநாடு, பின்வருமாறு எழுதியது: உருவகக் கதைத் துறையிலும் சிறுகதைத் துறையிலும் எம்.ஏ.ரஹ்மான் குறிப்பிடத் தக்கவர். உத்திகளுக்கு இவர் முதலிடம் வழங்குபவர். *** காலை இளம் வேளை. அதன் மோனத்தவமியற்றுங் கோலம். படிப்பறையிலிருந்து