கதையாசிரியர் தொகுப்பு: ஈஸ்வரன் தனலட்சுமி

1 கதை கிடைத்துள்ளன.

நோய் அற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் !

 

 (வரும் + வரவழைக்கப் படும்) நோய்(கள்) அற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் ! கஞ்சியை டம்ளரில் ஆற்றிக் கொண்டு வந்த கவிதா, ஹாலில் கட்டிலில் படுத்திருந்த தன் தாயிடம் கொடுத்து, குடிக்கச் சொன்னாள். வலது கையில் மாவுக்கட்டு போடப்பட்டு இருந்ததால், இடது கையில் டம்ளரை லாவகமாகப் பற்றியபடி பருகும் அம்மாவையே பார்த்துக் கொண்டிருந்தவள், சமயலறையிலிருந்த வந்த குக்கர் விசில் சத்தம் கேட்டு உள்ளே போனாள். அவளின் கரங்கள் காய்களை நறுக்க ஆரம்பிக்க, சிந்தனை முழுவதும் கட்டிலில் படுத்திருக்கும்