கதையாசிரியர் தொகுப்பு: ஆர்.என்.ஆர்.மனோகர்

1 கதை கிடைத்துள்ளன.

சற்றுமுன் வந்த அலை

 

 ”இவ்ளோ தண்ணிய இங்க யாருப்பா கொட்டினாங்க?” – கடற்கரையை முதல்முறையாகப் பார்த்தபோது கேட்ட தன் நான்கு வயது மகன் அருணை ஆச்சர்யத்தோடு பார்த்தான் மாதவன். என்ன பதில் சொல்வது எனத் தெரியாமல், ”சாமிதாம்பா” என்றவன், மகனின் கையைப் பிடித்துக்கொண்டு வரப்போகும் அலைகளுக்காகக் காத்திருந்தான். முதல் அலை அருணின் கால்களை நனைத்தபோது அவன் முகத்தில் ஏற்பட்ட பரவசம், அந்த அலையைவிட… அலையை அனுப்பிவைத்த கடலைவிட… கடலை உருவாக்கிய கடவுளைவிட அழகாக இருந்தது. ”போதும் போலாம்பா…” என்றான் மாதவன். ”இன்னும்