கதையாசிரியர்: அன்னூர் கே.ஆர்.வேலுச்சாமி

354 கதைகள் கிடைத்துள்ளன.

காதல் என்பது….!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 14, 2025
பார்வையிட்டோர்: 6,306

 காதல் எனும் தலைப்பில் கல்லூரி ஆண்டு விழா மேடையில் தனக்கு பேசக்கொடுத்த வாய்ப்பை எப்படி பேசுவது என வார்த்தைகளை வாரக்கணக்கில்...

பசிகள் பலவிதம்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 10, 2025
பார்வையிட்டோர்: 4,578

 சம்பாதிக்கத்தெரிந்த பலருக்கு வாழத்தெரிவதில்லை. பணம், சொத்து சேர ஆரம்பித்த பின் அவற்றை நோக்கியே ஓடுகின்றனர். காரணம் சிறு வயதில் அவை...

இசையே நீ இசைந்திடு!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 8, 2025
பார்வையிட்டோர்: 2,340

 இசைக்கருவிகளை சிறு வயதிலேயே மீட்டுவதில் ஆர்வம் கொண்டிருந்தான் சரண். இசை நிகழ்ச்சிகள் எங்கு நடந்தாலும் அங்கே தன்னை அழைத்துச்செல்லச்சொல்லி அடம்...

ஒல்லிக்குச்சி உடம்புக்காரி!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 6, 2025
பார்வையிட்டோர்: 9,642

 கவினாவுக்கு கவிதை என்றால் உயிர். ஆனால் எவ்வளவு முயன்றும் தனக்கு கவிதை எழுதவே வரவில்லை என்பதை புரிந்த போது நன்றாக...

அப்பத்தா வாசம்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 2, 2025
பார்வையிட்டோர்: 5,173

 இது நடக்கும் என்று தெரிந்து நடப்பது ஒரு வகை. எது நடக்கும்? என்று தெரியாமல் நடப்பது இன்னொரு வகை. நம்...

சாத்தப்பட்ட கதவு!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 30, 2025
பார்வையிட்டோர்: 5,227

 “ஏண்டா பெரியவா… ஆடு மாடெல்லாம் காடிலையே கட்டிக்கெடக்குது. காத்தால எந்திரிச்சு எங்கடா போயிட்டே? சின்னவனையும் காணோம். படுக்கைல கெடக்கற என்னைய...

வளையாத மரங்கள்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 24, 2025
பார்வையிட்டோர்: 5,098

 நாம் எதைப்பெற வேண்டும் என நினைத்தோமோ அதையும், அவர்கள் விரும்புகின்ற அனைத்தையும் தவறாமல் வாரிசுகளுக்கு கொடுத்து விட வேண்டும் என...

காதல் வேலை!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 20, 2025
பார்வையிட்டோர்: 8,407

 தன்னுடன் ஒரே அலுவலகத்தில் வேலை செய்யும் முகி, வேலைக்கு வந்த முதல் நாளிலிருந்தே தன்னுடன் நெருக்கம் காட்டுவதாலும், தன்னைப்பார்த்து முகம்...

முதிர் கன்னியின் முடிவு!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 16, 2025
பார்வையிட்டோர்: 4,768

 கனிகாவுக்கு கண்களை இறுக மூடிப்பார்த்தும், மனதில் இருந்த கவலையான நினைவுகளை அமைதிப்படுத்த முடியாமல் உறங்கும் நிலைக்கு உடலைக்கொண்டு செல்ல இயலாமல்...

ஆறில் சனியும் ஆட்டத்தின் வேகமும்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 12, 2025
பார்வையிட்டோர்: 2,878

 ‘அரண்மனையாட்ட இருக்கற என்ற ஊட்டுல இல்லாதது ஒன்னுமில்ல’ என்பவர்கள், மனதில் நிறைந்த அன்பும், உடலில் நிறைந்த ஆரோக்யமும் குடும்பத்தில் அனைவரிடமும்...