கதைத்தொகுப்பு: தின/வார இதழ்கள்

3304 கதைகள் கிடைத்துள்ளன.

கனவு

கதைப்பதிவு: May 5, 2013
பார்வையிட்டோர்: 10,209
 

 எங்கள் குடும்பம் மிகவும் அமைதியான குடும்பம். என் அப்பா, அம்மா, அண்ணன் என அன்பான குடும்பம். என் சிறுவயதில் நான்…

நல்லதென்றால் வைத்துக்கொள்…

கதைப்பதிவு: May 5, 2013
பார்வையிட்டோர்: 203,489
 

 ஒரு சமயம் புத்தர் தனது சீடர்களுடன் பயணம் சென்று கொண்டிருந்தார். அப்போது அவருடைய சீடர்களில் ஒருவருக்கு ஒரு கேள்வி தோன்றியது….

புதையல் யாருக்கு?

கதைப்பதிவு: May 5, 2013
பார்வையிட்டோர்: 9,630
 

 முன்னொரு காலத்தில் சீன தேசத்தில் சங் என்று ஒரு விவசாயி இருந்தான். ஒருநாள் இரவில் கனவு ஒன்று கண்டான். காலையில்…

போக்கிரி

கதைப்பதிவு: May 5, 2013
பார்வையிட்டோர்: 7,715
 

 ஒரு மகானிடம் போக்கிரி ஒருவன் சீடனாக இருந்தான். அவனுக்கு அவனுடைய நாக்குதான் எதிரி. எல்லோரையும் எப்போதும் அவன் கேலி செய்து…

யானைக்குத் தண்டனை!

கதைப்பதிவு: May 5, 2013
பார்வையிட்டோர்: 7,862
 

 பொதுக்கூட்டம் போட்ட எறும்புகள் ஒரு தீர்மானம் நிறைவேற்றின. யானைக்குக் கட்டாயம் தண்டனை வாங்கித் தந்தே ஆகவேண்டும் என்பதுதான் அந்தத் தீர்மானம்….

மந்திரக்குச்சியின் மகிமை!

கதைப்பதிவு: May 5, 2013
பார்வையிட்டோர்: 203,651
 

 ஒரு நாள் வியாபாரி ஒருவர் வினோதமான வழக்குடன் அரசவைக்கு வந்தார். “அரசே, ஒரு தோல் பையில் தங்க நாணயங்களை வைத்து,…

உழைப்பில் வாழ்…

கதைப்பதிவு: May 5, 2013
பார்வையிட்டோர்: 7,841
 

 ஒரு மனிதன் காட்டு வழியே நடந்து போய்க் கொண்டிருந்தான். அவன் உழைத்துச் சாப்பிடும் எண்ணமில்லாத சோம்பேறி. வயிறு பசித்தாலும் யாராவது…

ஏழையின் சிரிப்பில்…

கதைப்பதிவு: May 5, 2013
பார்வையிட்டோர்: 9,398
 

 ஒரு பக்தனின் கனவில் இறைவன் காட்சியளித்தார். அவரிடம் அவன், “கனவில் வரும் தாங்கள் நேரில் வரக்கூடாதா?’ என்று பெருமூச்சுடன் கேட்டான்….

பொறுமை!

கதைப்பதிவு: May 5, 2013
பார்வையிட்டோர்: 31,434
 

 அந்த ஊரில் பஞ்சகாலம் நிலவியது! மழையின்றி வயல்கள் வறண்டு தோற்றமளித்தன. தண்ணீர் பற்றாக்குறை. உணவுக்கு வழியில்லை. அங்கு ஒரு பெரும்…

மந்திரக்கல் செய்த மாயம்!

கதைப்பதிவு: May 5, 2013
பார்வையிட்டோர்: 8,351
 

 மங்கோலியாவில் வேட்டைக்காரன் ஒருவன் இருந்தான். அவன் குறிபார்த்து அம்பு எய்வதில் கெட்டிக்காரன். அவன் வேட்டையாடும் பொருள்களை தனக்கு மட்டுமே வைத்துக்…