கதைத்தொகுப்பு: குடும்பம்

8313 கதைகள் கிடைத்துள்ளன.

சிறுமை கண்டு பொங்குவாய்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 27, 2016
பார்வையிட்டோர்: 12,553
 

 சன்னதி கோவில் தேர்த்திருவிழாவுக்குப் போகிற சந்தோஷம் அம்மாவுக்கு உறவினரெல்லாம் கூடி ஒன்றாக வானில் போவதாக ஏற்பாடு. இதற்கு முந்தைய காலாங்களில்…

காங்கிறீட்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 27, 2016
பார்வையிட்டோர்: 11,791
 

 கண்மூடித் திறப்பதற்குள் ஒவ்வொரு பருவகாலமும் ஒரு காலத்தை இன்னொரு பருவகாலம் முந்திக்கொள்ளும்போது அதிவிரைவாக வந்துபோகின்றன. கோடை விடுமுறை சட்டென்று முடிந்துவிட்டது….

இவள் ஒரு காதம்பரி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 27, 2016
பார்வையிட்டோர்: 15,043
 

 கடற்கரையில் காற்று வாங்கி ,மனது குளிர்ந்து செயல்படும் அருமையான மாலை நேரம். இந்த சென்னை பீச்சில் எவ்வளவு பேர் இருந்தாலும்…

டியூஷன்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 23, 2016
பார்வையிட்டோர்: 8,094
 

 எனக்கு இதுதான் முதல் அனுபவம். அவருக்கும் அப்படித்தானாம். அப்பா சொன்னார். இத்தனை நாள் டியூஷன் இல்லாமலேயே படித்தேன் என்று பெயர்…

பால் மாடு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 23, 2016
பார்வையிட்டோர்: 10,788
 

 பாலயத்திலிருந்தே ஒன்றாகப் படித்து வளர்ந்த குமாரவேலுவும் சுயம்புவும் கல்லூ¡¢ப் படிப்பை ஒரு வழியாக முடித்தபின்பு எவ்வளவோ தேர்வுகள் எழுதிப் பார்த்தும்…

வெண்டி மாப்பிள்ளை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 23, 2016
பார்வையிட்டோர்: 19,380
 

 வெண்டி பூச்சிமருந்தைக் குடித்து சாகக் கிடக்கிற விஷயம், பட்டறை வீதிக்குத் தெரிவதற்கு முன்பாக, செல்லையா ஆசாரிக்குத் தகவல் போய்ச் சேர்ந்திருந்தது….

கிரஹப்ரவேசம்!

கதைப்பதிவு: April 23, 2016
பார்வையிட்டோர்: 9,023
 

 தொலைபேசி தொடர்ந்து தொல்லை கொடுக்க மெல்ல எழுந்த ஜி.பி.கே… இன்று என்ன புதிய தகவல் என்றபடி, விரைந்து தன் காதுடன்…

உறவுகளின் நிலை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 19, 2016
பார்வையிட்டோர்: 10,791
 

 வருஷம் 1980: ”பீரியட்ஸ் தள்ளிப்போயிருக்கிறது” “வேண்டாம் ராஜி! இப்போது வேண்டாம். கலைத்து விடுவோம்” ”இல்லைங்க. எனக்கு வேண்டும் என்றே தோண்றுகிறது”…

புதிய பயணம்…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 19, 2016
பார்வையிட்டோர்: 10,657
 

 “இப்படி ஒரு வாழ்க்கை வாழ்ந்ததற்கு பதில் செத்து போயிருக்கலாம்?” என்று அவன் சோபாவில் உட்கார்ந்தபடியே யோசித்து யோசித்து உறங்கிப்போனான். “என்னங்க……

கிறீஸ் தூக்கியவன் கையில் ஓர் அன்பு நதி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 19, 2016
பார்வையிட்டோர்: 9,274
 

 அடுப்படி நெருப்பின் புகை தின்று வாழ்க்கையைக் கழித்து வருகின்ற சாரதாவுக்கு அப்போதைய அன்றைய காலகட்டத்தின் ஒவ்வொரு நிகழ்வும் சவால் களம்…