கதைத்தொகுப்பு: குடும்பம்

8311 கதைகள் கிடைத்துள்ளன.

கொள்ளி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 23, 2016
பார்வையிட்டோர்: 7,341
 

 என் பெற்றோர்கள் எங்களைப் பார்க்க பெங்களூர் வந்து மூன்று நாட்களாகிவிட்டன. அதனால் தினமும் சீக்கிரமாக அலுவலகத்தை விட்டு வீட்டிற்கு கிளம்பிச்…

பிலோமினா

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 23, 2016
பார்வையிட்டோர்: 7,837
 

 லண்டன் 1993 நிர்மலா தான்; நினைத்தது பிழை என்று அவள் மனம் சொல்லி முடிப்பதற்கிடையில் அவள் வாய் முந்திவிட்டது. உலகத்திலேயே…

நாலு சமோசா – ஒரு பக்க கதை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 23, 2016
பார்வையிட்டோர்: 14,659
 

 பாஸ்கரும் அவனுடைய நண்பன் பிரணதார்த்தியும் ஒரே அலுவலகத்தில் வேலை பார்ப்பவர்கள். இருவரும் சேர்ந்து ஜவஹர்லால் நேரு டெக்னலாஜிக்கல் யூனிவர்சிட்டி யில்…

வேலுவின் வேள்வி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 19, 2016
பார்வையிட்டோர்: 6,429
 

 “கிளி… கிளி.. என்ன செய்துகொண்டு இருக்கிறாய்? கொஞ்ச நேரமாய் தொண்டை கிழிய கூப்பிடுகிறன். ஏன் அம்மா எண்டு நீ கேட்கிறாய்…

உபகாரம்

கதைப்பதிவு: August 19, 2016
பார்வையிட்டோர்: 8,212
 

 காலை பத்து மணிக்கு ஸ்வேதாவுக்கு ஸ்கேன் சென்டரில் அப்பாயிண்ட் மெண்ட். இப்பொழுதே மணி ஒன்பதரை ஆகிவிட்டது. சென்னை டிராபிக்கில் எவ்வளவு…

கல்லுக்குள் ஈரம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 19, 2016
பார்வையிட்டோர்: 9,414
 

 கல் என்றல்ல கருங்கல் மனிதன் என்று ஆரணியின் ஆழ் மனதில் உண்மை தெரிந்த பெரிய மனிதர்கள் பலராலும் விதையாகத் தூவப்பட்டு…

வெளிச்சம் ஜாக்கிரதை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 19, 2016
பார்வையிட்டோர்: 31,860
 

 திடுக்கிட்டு எழுந்திருப்பது வழக்கமாகிவிட்டது. டார்ச் விளக்கை, கடிகாரம் பக்கம் திருப்பினேன். மணி இரண்டு. நான் இந்த வீட்டுக்கு வந்து இரண்டு…

அப்பாவின் கடைசி ஆசை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 19, 2016
பார்வையிட்டோர்: 8,483
 

 இரவு இரண்டு மணிக்கு ராகுலை தூக்கத்திலிருந்து எழுப்பி, “அப்பா இஸ் நோ மோர்” என்று அவன் மனைவி ஜனனி மொபைலில்…

வேட்டை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 19, 2016
பார்வையிட்டோர்: 8,048
 

 சாலை ஓரத்தில் ஒரு அடி உயரத்துக்கு கம்பு ஒன்றை நட்டு, வலை ஒன்றைப் பொருத்தி இருபுறங்களிலும் முளைக்குச்சிகளை இறுக்கிக் கட்டினான்…

போதனை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 19, 2016
பார்வையிட்டோர்: 8,860
 

 மையக்கரு கடுமையான நோயினால் உயிருக்காக போராடிக்கொண்டிருக்கும் நோயாளி தான் இறந்தால் பிள்ளைகள் கஸ்டப்படப் போகிறார்கள் என்று வருந்துவதை குடும்பததைப் பிரிந்து…