கதைத்தொகுப்பு: சமூக நீதி

4803 கதைகள் கிடைத்துள்ளன.

எங்கடா போயிட்ட?

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 10, 2012
பார்வையிட்டோர்: 10,098
 

 மெஸ்ஸில் சாப்பிட்டவுடன் அக்கவுன்ட் புக்கை எடுக்கும்போதுதான் பார்த்தேன். ரூம் சாவி அங்கே இருந்தது. ‘தட்சிணாமூர்த்தி இன்னும் வரலையா!’ சாவியை எடுத்துக்கொண்டு…

சேகுவேராவும் ஓசி சாராயமும்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 10, 2012
பார்வையிட்டோர்: 15,379
 

 ஸீன்: 1 லொகேஷன்: பொலிவியா காடு எஃபெக்ட்: டே/நைட் 1967 – அக்டோபர் 9 என்ற கார்டு திரையில் விரிகிறது….

காடெல்லாம் பிச்சிப்பூவு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 10, 2012
பார்வையிட்டோர்: 9,657
 

 சென்னை, அண்ணாநகரில் இரண்டு அறைகள்கொண்ட ‘ஆண் பண்ணை’ எங்கள் வீடு. அறைவாசிகளுக்கு அப்பாலும், இரவு நேரங்களிலும், விடுமுறை நாட்களிலும் அறை…

ஒட்டுண்ணிகள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 8, 2012
பார்வையிட்டோர்: 7,009
 

 வணிகவரி அலுவலகத்தில் இருந்து அமீனா வந்திருந்தான். “உங்க கம்பெனி ரெண்டு லட்சம் சொச்சம் வரிபாக்கி கட்ட வேண்டியிருக்குது,” என்று சொன்னான்….

காசி யாத்திரை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 8, 2012
பார்வையிட்டோர்: 13,056
 

 எஸ்.எஸ்.எல்.ஸி எனப்படும் பள்ளியின் கடைசி வருடமான பதினோறாம் வகுப்பில் ஏன் எங்கள் ரயில்வே ஸ்கூலில் வந்து சேர்ந்தான் என்று தெரியவில்லை….

காசி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 8, 2012
பார்வையிட்டோர்: 8,697
 

 மூன்றாவது நாளாக இன்றும் அதே மரத்தடியில் சுருண்டு படுத்துக் கொண்டிருக்கும் மனிதரைப் பார்த்து விட்டு கண்டும் காணாமல் செல்ல முடியவில்லை…

செய்வினை, செயப்பாட்டு வினை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 8, 2012
பார்வையிட்டோர்: 6,794
 

 கூடியிருந்த கூட்டத்திற்கு நடுவே கால் வைக்க மட்டும் இடத்தைத் தேர்ந்து கொண்டு கையில் மாலையோடு நகர்ந்து, நெருங்கி, நான் அதை…

ஏகாலி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 8, 2012
பார்வையிட்டோர்: 8,644
 

 மிகப் பிரம்மாண்டமான அரங்கம். கூட்டம் நிரம்பி வழிந்து கொண்டிருக்கிறது. சபையின் நாயகன் 27 வயது இளைஞன். கருத்த நெடிய உருவம்….

“ல”என்றால் லட்டு என்றுதான் பொருள்…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 8, 2012
பார்வையிட்டோர்: 6,425
 

 வேலுச்சாமிக்கு கை நீட்டாமல் முடியாது. கை ஒடிந்து போனதுபோல் உணருவான். சாயங்காலம் வீட்டுக்கு வரும்போது பை நிறைந்திருக்க வேண்டும். அல்லாத…

சேட்டைக்காரக் கறுப்புப் பெண்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 8, 2012
பார்வையிட்டோர்: 10,169
 

 அவள் கல்வி கற்பதுவும் நான் கல்வி கற்கும் நிலையத்திலேயேதான். முதலில் அவளை ஒரு கறுப்புப் பெண்ணாக அறிந்து கொண்டேன். பின்பு…