கதைப்பதிவு செய்த மாதவாரியாகப் படிக்க: March 2020

212 கதைகள் கிடைத்துள்ளன.

எண்ணம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 20, 2020
பார்வையிட்டோர்: 5,019
 

 “அப்பா, அப்பா இன்னைக்கு நம்ம தாத்தா, பாட்டியைப் பார்க்க போறாமா? அவங்க ஊர் எப்படி இருக்கும் அப்பா? சொல்லுங்க பா?…

வெளிநாட்டு வாழ்கை – ஒரு பக்க கதை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 20, 2020
பார்வையிட்டோர்: 10,267
 

 ராகுல்,அவன் மனைவி தீபா,குட்டிப் பாப்போவோடு அடுத்த வாரம் அமெரிக்கா செல்கிறார்கள்.எங்கள் கம்பெனியிலிருந்து அவனுக்கு அந்த வாய்ப்பு கிடைத்திருக்கிறது. சொல்ல முடியாது…

முடிவுகள் திருத்தப்படலாம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 20, 2020
பார்வையிட்டோர்: 13,696
 

 மனைவியின் மூலமாக சாமிநாதன் காதுக்கு அந்தச் செய்தி வந்தபோது ‘ஏய் அதெல்லாம் இருக்காது’ என்று மறுத்தாலும் கொஞ்ச நாளாவே ஊருக்குள்ளே…

தாத்தா

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 20, 2020
பார்வையிட்டோர்: 4,293
 

 தாத்தா தனக்கு இப்படி ஒரு பிரச்சினை ஆகி விடுவார் என்று நினைக்கவில்லை. என்ன செய்வது, கவலையில் ஆழ்ந்து விட்டான் ரமேஷ்….

டிம்மி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 20, 2020
பார்வையிட்டோர்: 6,480
 

 இடுப்பில் சொருகியிருந்த சட்டையை எடுத்துவிட்டான். முழுக்கைச் சட்டையைக் கொஞ்சமாய் சுருட்டி விட்டுக்கொண்டான். அப்பாடா என்றிருந்தது ராசுவுக்கு. எப்படியோ வேலை கிடைச்சிடுச்சி….

ஐந்து குட்டிக் கதைகள்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 20, 2020
பார்வையிட்டோர்: 5,754
 

 மொத்தம் ஐந்து குட்டிக் கதைகள். இந்த ஐந்தையும் தனித்தனியாக வாசித்தால் தனித்தனி குட்டிக் கதைகளாகத் தெரியும். அதையே ஒன்றாகப் படித்தால்…

பீஃப் பிரியாணி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 20, 2020
பார்வையிட்டோர்: 8,632
 

 சென்னையின் நெருக்கமான தெருக்கள், எங்களுக்கு மிக அந்நியமாக இருந்தன. நாங்கள் என்பது நான்கு பேர். லோகநாதன், செந்தில், ஜார்ஜ், நான்….

ரகு…உறவுங்கிறது ஒரு…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 20, 2020
பார்வையிட்டோர்: 3,730
 

 “அப்பா இந்த ‘செமிஸ்டர்’ காலேஜ் பீஸ் கட்ட இன்னும் இரண்டு நாள் தான்பா இருக்கு”என்று அப்பாவுக்கு ஞாபகம் பண்ணினான் பையன்…

பாம்ப்ரெட்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 20, 2020
பார்வையிட்டோர்: 4,343
 

 (இதற்கு முந்தைய ‘அதிர்ச்சி வைத்தியம்’ கதையைப் படித்தபின் இதைப் படித்தால் புரிதல் எளிது) கோமதி கணவர் மச்சக்காளையின் தீவிர பக்தை….

கங்காணி..!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 17, 2020
பார்வையிட்டோர்: 7,492
 

 அவனுக்கு சுப்பிரமணின்னு பேரு. ஆனா ஊருமுழுக்க ‘செவத்தான்’னுதான் கூப்பிடுறது. அப்படி ஒண்ணும் அந்தப்பய வெள்ளைக்காரன் கலர் கிடையாது. தார் டின்னுக்கு…