கதைப்பதிவு செய்த தேதிவாரியாகப் படிக்க: January 21, 2020

10 கதைகள் கிடைத்துள்ளன.

கடவுள் செய்த குற்றம்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 21, 2020
பார்வையிட்டோர்: 9,750
 

 காரை நிறுத்திவிட்டு மின்தூக்கிக்குச் செல்லும்போது தான் கவனித்தேன். எங்களது மேயர் ரோடு ஆரம்பத்திலிருந்து, சிங்கப்பூர் அரசாங்கத்தின் மனித வள அமைச்சின்…

முன்னாடி பின்னாடி பார்த்து பேசுங்க எஜமான்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 21, 2020
பார்வையிட்டோர்: 16,503
 

 ஒருநாள் மழை பெய்யும் போது ஒரு குரங்கு மரத்தில் நனைந்தபடி குளிரில் நடுங்கிக்கொண்டு அமர்ந்திருந்தது. அதே மரத்தில் கூடுகட்டி வாழும்…

கலைந்து போன உறவுகள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 21, 2020
பார்வையிட்டோர்: 12,058
 

 அவள் வசந்தனை சந்தித்தபோது அவனிடம் தன் எல்லா துன்பங்களையும் கவலைகளையும் கொட்டி அழுது தீர்த்து விடவேண்டும் போல் தோன்றியது. அவ்வளவு…

கண்ணாமூச்சி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 21, 2020
பார்வையிட்டோர்: 8,636
 

 “ இதுக்குதாம்வே நான் யாரு கிட்டயும் கொடுக்கல் வாங்கல் வச்சிக்கிடறதிலை.. கொடுத்தா வாங்கறதுக்குள்ளே பெரும்பாடு படவேண்டியதாயிருக்கு.. இன்னும் ஒரு வாரம்…

வழி மாறிய சிந்தனை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 21, 2020
பார்வையிட்டோர்: 6,771
 

 “வாட் யூ வாண்ட்? வரவேற்பறையில் அமர்ந்திருந்த பெண்ணின் கேள்வியை கவனிக்கமல் அவள் போட்டிருந்த, உடை அலங்காரத்தைக்கண்டே மிரண்டு விட்டான் கார்த்திகேயன்,…

காவேரியும் திருடனும்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 21, 2020
பார்வையிட்டோர்: 16,977
 

 ஒரு கிராமத்தில் காவேரி என்ற பெண். அவளுடைய கணவன் ஒரு சோம்பேறி. ஆகவே தினந்தோறும் காவேரிதான் வயலில் விவசாயம் செய்து…

கோகிலா நைட்டிங்கேல்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 21, 2020
பார்வையிட்டோர்: 17,441
 

 சமையலறையிலிருந்து பார்த்த போது பக்கத்து வீட்டுப் பம்பில் கோகிலா தண்ணீர் அடித்துக் கொண்டிருந்தது தெரிந்தது. சட்டென்று கமலத்துக்கு ஞாபகம் வந்தது….

யாருக்காக அது..?!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 21, 2020
பார்வையிட்டோர்: 5,109
 

 குமார், காலை 9. 10 த்திற்கெல்லாம் பொதுப்பணித்துறை அலுவலகத்தில் நுழைந்தான். அப்போதுதான் கடைநிலை ஊழியன் கந்தசாமி…. அலுவலக முகப்பில் பார்வையாளர்…

பரமனை சோதித்த பார்வதி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 21, 2020
பார்வையிட்டோர்: 48,301
 

 கைலாயத்தில் சந்தோஷமாக உட்கார்ந்துக் கொண்டு இருந்தார்கள் பரமசிவமும் பார்வதியும் பரமசிவத்தின் வாயில் ஒரு புன்முறுவல் தெரிந்ததைப் பார்த்தாள் பார்வதி. ’என்னிடத்தில்…

மனம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 21, 2020
பார்வையிட்டோர்: 5,343
 

 அவர் பிறப்பால் ஒரு பிராமணர். நல்ல செல்வாக்கான குடும்பத்தில் பிறந்தவர். வேதங்களைக் கரைத்துக் குடித்தவர். உபநிஷம் படித்து அதிகம் அறிந்தவர்….