கதைப்பதிவு செய்த தேதிவாரியாகப் படிக்க: January 3, 2020

10 கதைகள் கிடைத்துள்ளன.

ஆதங்கம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 3, 2020
பார்வையிட்டோர்: 7,878
 

 “உங்களுக்கு சொரணையே கிடையாதா?” பொழுது சுபமாக விடிந்திருக்கிறது என்று நினைத்துக் கொண்டார் பசுபதி. என்ன சொன்னே…? என்றார் மீண்டும். காதில்…

கனவு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 3, 2020
பார்வையிட்டோர்: 13,058
 

 ஸ்ரீதரிடம் சம்பளம் வாங்கிட்டு தயக்கமாக நின்றார் ஆறுமுகம். “ம்ம்ம்… என்னங்கய்யா சொல்லுங்க” “ஐயா… நான் ஊருக்கே கிளம்பீர்லாம்னு இருக்கங்க” “ஏன்…

விடியாத இரவுகள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 3, 2020
பார்வையிட்டோர்: 5,629
 

 ராதா,நல்லா யோசித்துக்கோ, நீ சுமக்கிறது சரியில்லை, சீக்கிரமாக ஒரு முடிவை எடு,அதன் பிறகு உனக்கு பிடித்த வாழ்க்கையை அமைத்துக்கொள், உங்க…

உழைக்கும் கரங்கள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 3, 2020
பார்வையிட்டோர்: 7,286
 

 உலக வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட்ட பல உன்னத வரலாறுகள் ஆங்காங்கே ஆழப்பதிந்து காணப்படுகின்றன. அத்தகைய வரலாறுகள்தான் இன்றும்கூட மானிடவியல் வரலாற்றுக்கு…

தனக்கு மட்டும்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 3, 2020
பார்வையிட்டோர்: 6,486
 

 அந்த கடையின் கணக்குப்பிள்ளை ஏகாமபரம் அண்ணாச்சிக்கு இன்னைக்கு கோபமின்னா கோபம் இலேசுப்பட்ட கோபமில்ல, ஒரு பய அவருகிட்ட வாய கொடுக்க…

தர்மம் தழைத்தது!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 3, 2020
பார்வையிட்டோர்: 53,135
 

 ஸார்!’ குரலில் பணிவின் குழைவும் நெகிழ்வும் தெள்ளந் தெளியப் புரிந்தன. ‘ஸார்!’ என்று குரல் கேட்டு பைல்களைப் புரட்டிக் கொண்டிருந்த…

துளசி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 3, 2020
பார்வையிட்டோர்: 12,015
 

 இந்தப் பெண்ணைப் பார்த்தால் யாராலாவது மூளை சரியில்லாத பெண்ணென்று சொல்ல முடியுமா? அதிலும், காலை ஒரு ஒன்பது மணிக்கு மேல்…

வரிசைப் பணம்..!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 3, 2020
பார்வையிட்டோர்: 4,728
 

 மனசுக்குக் கஷ்டமாக இருந்தது. தலைக்கு இருநூறு ரூபாய் வீதம் ஆறு தங்கைகளுக்கும் மொத்தம் ஆயிரத்து இருநூறு ரூபாய் முழுசாய் தீபாவளி…

தீர்ப்பு உங்கள் கையில்…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 3, 2020
பார்வையிட்டோர்: 4,811
 

 அத்தியாயம்-28 | அத்தியாயம்-29 | அத்தியாயம்-30 அந்த வாத்தியார் “நீங்க பாவம் இந்த ஒரு காலை வச்சுண்டு,அக்குள் கட்டையையும் வச்சுண்டு,ரொம்ப…

பூப்பு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 3, 2020
பார்வையிட்டோர்: 5,265
 

 என்னுடைய பெயர் சங்கமித்திரை. வயது முப்பத்தியாறு. சென்னையில் மாநில அரசுப் பணியில் இருக்கிறேன். அன்று நான் அலுவலகத்தில் இருந்தபோது மதியம்…