கதைப்பதிவு செய்த மாதவாரியாகப் படிக்க: March 2018

60 கதைகள் கிடைத்துள்ளன.

அங்கீகாரம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 31, 2018
பார்வையிட்டோர்: 11,008
 

 தமிழ் என்ற பெயரை ஆங்கிலத்தில் எழுதியதில் அவளுக்கு அவ்வளவாக ஈடுபாடில்லை.விண்ணப்பம் ஆங்கிலத்தில் இருந்ததால் வேறு வழியில்லை.தொடர்ந்து தனது பிறந்த தேதியை…

ஞாயிற்றுக்கிழமை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 31, 2018
பார்வையிட்டோர்: 8,046
 

 அன்று ஞாயிற்றுக்கிழமை. காலை 8 மணிக்குத்தான் கண்விழித்தான் சுந்தர். இன்று சூரியன் கூட மெதுவாகத்தான் உதிக்கிறதோ என்று நினைத்துக்கொண்டான். ‘அன்றாடப்…

ஜாலிலோ ஜிம்கானா…டோலியோ கும்கானா !

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 31, 2018
பார்வையிட்டோர்: 7,956
 

 கோகிலாவுக்கு முப்பது வயசு கூட நிரம்பவில்லை! ஒரு பெரிய நிறுவனத்தின் எம்.டி. அவள் கணவன் பரத் ஒரு தலை சிறந்த…

சொர்க்கவாசல் கதவு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 31, 2018
பார்வையிட்டோர்: 9,949
 

 “திருச்சியில குஷ்புக்கு கோயில் கட்டுனாங்கல்ல, அதை அறநிலையத்துறையில சேர்க்கணும்னு பெரிய போராட்டம் நடந்தது தெரியுமா?” வீட்டுக்கு வந்திருந்த நண்பரிடம் சின்நைனா…

யாருமற்றதொரு குடிசை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 31, 2018
பார்வையிட்டோர்: 8,268
 

 அந்த குடிசையின் ஒற்றை அறையில் பனைஓலைப்பாயில் பிணமாகப் படுத்திருந்த தனது கணவனின் தலையை தனது மடியில் வைத்து ஓலமிட்டு அழ…

விருந்தோம்பலுக்கு ஒரு பாலம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 31, 2018
பார்வையிட்டோர்: 7,511
 

 எங்கள் பள்ளிக்கூடத்திற்கு நேர் எதிர் வீட்டில் அரசாங்கத்திற்குச் சொந்தமான வீட்டில் குடியிருந்தார்கள் பாகீரதி மாமியும், மாமாவும். பள்ளிக்கூடம் மத்தியானம் ஒரு…

தண்ணீர் டேங்கி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 31, 2018
பார்வையிட்டோர்: 16,700
 

 பக்ரி; யாராலும் எளிதில் சந்திக்க முடியாத ஒரு பிசியான மனுசன். அப்படியே சந்தித்துதான் ஆகவேண்டுமென்றால் ஊருக்குள் நடக்கும் இரண்டு விசேஷங்களில்தான்…

ஆணியம் பேசு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 31, 2018
பார்வையிட்டோர்: 5,920
 

 அதை பார்த்த அடுத்த கணமே ஒரு நீண்ட பெருமூச்சு விட்டபடி அந்த நான்கு மாதரசிகள் அவனை நோக்கி வந்தார்கள். அவனுக்கோ…

அலமேலு மங்கை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 31, 2018
பார்வையிட்டோர்: 8,370
 

 பார்வதி வீட்டு கல்யாணம். தழைவாழை இலைப்போட்டு ஊருக்கெல்லாம் சாப்பாடு. அருள் சவுண்ட் சிஸ்டம் கல்யாணப்பாடல்கள் காதைப்பிளந்தது. பாவாடை சட்டையிட்ட சிறுமிகளும்…

தண்ணீர் பாவங்கள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 31, 2018
பார்வையிட்டோர்: 5,996
 

 பசுமாடுகளை துன்புறுத்துதோ; பசும்பாலில் தண்ணீர் கலந்து விற்பதோ; தண்ணீரை வீணடிப்பதோ, விற்பதோ அல்லது ஆதாயத்திற்காக ஏமாற்றுவதோ மஹாபாவம். அவ்விதம் தெரிந்தே…