கதைப்பதிவு செய்த மாதவாரியாகப் படிக்க: January 2017

49 கதைகள் கிடைத்துள்ளன.

உயிர் கவசம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 20, 2017
பார்வையிட்டோர்: 7,750
 

 வேகமாக வாகனங்கள் நகர்ந்து கொண்டிருக்கும் சாலையில், போக்குவரத்து சமிக்கை, தனது சிகப்பு விலக்கை காட்ட, அடுத்தடுத்து வந்த வாகனங்கள் ஒன்றன்…

தொட்டு தொடரும் பட்டு பாரம்பரியம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 20, 2017
பார்வையிட்டோர்: 8,439
 

 கடிகாரம் காலை 11 மணி என்று ஞாபகபடுத்தியது. ஷோபாவில் அமர்ந்து டிவி பார்த்து கொண்டிருந்த மரகதத்துக்கு சுய நினவு திரும்பியது…

உறவுகள் உருவாகின்றன

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 20, 2017
பார்வையிட்டோர்: 5,581
 

 ஒரு சிறு கம்பெனிக்கு முதலாளியான ராமசாமி தன் எதிரில் நின்று கொண்டிருக்கும் பாஸ்கா¢டம் “தம்பி” உனக்கு என் பொண்ணு கமலாவை…

வில்லன்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 20, 2017
பார்வையிட்டோர்: 5,561
 

 ஐயோ திரும்பவும் உன் பேங்க் புராணமா என்று நீங்கள் முகம் சுளிப்பது புரிகிறது. நான் என்ன செய்வேன் சொல்லுங்கள்? நானோ…

யதேசசை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 20, 2017
பார்வையிட்டோர்: 6,858
 

 மகா சமுத்திரத்தில் மிதக்கும் இரண்டு சிறு மரத்துண்டுகள் தற்செயலாக ஒரு கணம் தொட்டு மீண்டும் பிரிவது போல யதேச்சையாக சில…

கோமளம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 20, 2017
பார்வையிட்டோர்: 113,622
 

 தமிழ்நாடு முற்காலத்தில் சேரமண்டிலமென்றும் பாண்டி மண்டிலமென்றும் சோழமண்டிலமென்றும் மூன்று பிரிவினையுடையது. திருவாங்கூர் மலையாளம் கொச்சி குடகு கோயமுத்தூர் முதலியவை சேரமண்டலத்தைச்…

சக்தி மாற்றம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 20, 2017
பார்வையிட்டோர்: 16,718
 

 விஸ்வா பௌதிகத்துறையில் முனைவர் பட்டம் பெற்றவர். அவர் இங்கிலாந்தில் உள்ள கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தில் சக்தி மாற்றத்தைப்பற்றி ஆராச்சி செய்தவர்….

சீதையும் ஸ்ரீராமனும் செய்த சூரிய வழிபாடு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 20, 2017
பார்வையிட்டோர்: 14,976
 

 ராம – ராவண யுத்தம் ஆரம்பமாவதற்கு முதல் நாள் ராவணன், சீதா தேவியின் முன்பாக ஒரு கபடமான யுக்தியைப் பிரயோகித்தான்….

கடல்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 20, 2017
பார்வையிட்டோர்: 8,585
 

 எனக்கு வயது இருபத்தி எட்டு. குடும்ப ஏழ்மை நிலையால், கல்லூரியில் சேர்ந்து படிக்க வசதியின்றி, தபால் மூலம் மதுரை யுனிவர்சிட்டியில்…

அக்டோபர் 2

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 13, 2017
பார்வையிட்டோர்: 7,530
 

 இங்கொருவரும் அங்கொருவருமாக நாளைய பண்டிகையைக் கொண்டாட தயாராகிக் கொண்டு இருந்தார்கள். அவர்கள் மொழி சிதைந்து ஒற்றை எழுத்துகளில் இருந்தது…. உங்களுக்காகத்…