கதைப்பதிவு செய்த மாதவாரியாகப் படிக்க: January 2017

49 கதைகள் கிடைத்துள்ளன.

பழையன கழிதலும்…
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 13, 2017
பார்வையிட்டோர்: 39,224

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்வீரணம்பாளையம் ஆரம்ப சுகாதார நிலையம் அன்று அமர்க்களப்பட்டுக் கொண்டிருந்தது. புது மெடிகல் ஆபீசர் வந்து டியூட்டியில் சேரப் போகிறார். தாராபுரம்,...

தேகம் சந்தேகம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 13, 2017
பார்வையிட்டோர்: 11,172

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்மாதவி திரையரங்கின் முன் அன்று புத்தம் புதிய திரைப்படம் திரையிட இருப்பதால், மக்கள் கூட்டம் மிதந்தது. இயக்குனர் அருண் அத்திரைப்படத்தை...

சுவடுகள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 13, 2017
பார்வையிட்டோர்: 126,465

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்போன மாதம் தான் எனக்கு லக்னோ ரீஜனல் ஆபீசில் மாற்றலானது. போன வாரம் ஆடிட்டுக்காக லக்னோ தாண்டி பஸ்தி என்னும்...

பிழைத்திருப்பதற்காக
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 13, 2017
பார்வையிட்டோர்: 9,224

வாசிப்பு நேரம்: 7 நிமிடங்கள்எழுதியவர்: பிரபுல்ல ராய் தை மாதம் முடியப் போகிறது. அப்படியும் குளிர் போகும் வழியாயில்லை. தவிர இன்று காலையிலிருந்தே வானத்தில்இங்குமங்கும்...

வசியம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 13, 2017
பார்வையிட்டோர்: 10,404

வாசிப்பு நேரம்: 10 நிமிடங்கள்(1996ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)  சிவசம்புவை எனக்கு நன்றாக ஞாபகமிருக்கிறது. நான்...

மாற்றம் செய்வோம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 13, 2017
பார்வையிட்டோர்: 8,829

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்2040இல் தமிழ்நாடு (இது கனவல்ல நிஜம்) வல்லரசு இந்தியாவில், வானளவு உயர்ந்து நிற்கும் கட்டிடங்கள், அனைத்து வகையான ஆடம்பர பொருள்களும்...

இரவில் வந்தவன்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 13, 2017
பார்வையிட்டோர்: 50,153

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்நள்ளிரவு மணி பன்னிரெண்டுக்கு மேல் இருக்கும், “சோ” வென மழை பெய்து கொண்டிருந்த்து,அவ்வப்பொழுது மின்னலும் சிமிட்டிவிட்டு சென்றது, அதன் பின்...

விண்கல்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 13, 2017
பார்வையிட்டோர்: 15,359

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்பௌதிகத் துறை பேராசிரியர் ராஜன் அஸ்டிரோ பிசிக்சில் (Astro Physics) எனப்படும் வான்யியற்பியலில் முனைவர் பட்டம் பெற்றவர். விண்கல் தோற்றமும்...

தங்க மீன்கள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 13, 2017
பார்வையிட்டோர்: 8,945

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்எனக்கு வயது இருபது. எனக்குள் கடந்த நான்கு வருடங்களாக சினிமாவில் நடிக்க வேண்டும் என்கிற துடிப்பும் ஆசையும் அதிகமாகிவிட்டது. ஒவ்வொரு...

எலுமிச்சை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 5, 2017
பார்வையிட்டோர்: 34,136

வாசிப்பு நேரம்: 8 நிமிடங்கள்(1996ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)  [கதைகளுக்கு முன்னுரை எழுதுவது எனக்குப் பிடிக்காது....