கதைப்பதிவு செய்த மாதவாரியாகப் படிக்க: April 2014

109 கதைகள் கிடைத்துள்ளன.

பயணம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 9, 2014
பார்வையிட்டோர்: 14,153
 

 மதியம் மூன்று மணியாதலால் கடையில் அவ்வளவாகக் கூட்டம் இல்லை. சாலையில் வழக்கமாய்ப் பறக்கும் இரு சக்கரங்கள்கூட அதிகமில்லாது சாலை மௌனமாய்…

நாதஸ்வாமி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 9, 2014
பார்வையிட்டோர்: 12,616
 

 சிறிய ஊர், என்றாலும் மடத்தினால் ஊர் பேர்பெற்றதாய் இருக்கிறது. ஜனங்கள் அமைதியானவர்கள். சாதுவானவர்கள். மடாதிபதிக்கு ஊரில் நல்ல செல்வாக்கும் சொல்வாக்கும்…

ஒரு கதையின் கதை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 9, 2014
பார்வையிட்டோர்: 7,358
 

 ‘ஸேர் வரச் சொல்லியிருந்தீங்களா?’ கையெழுத்துக்காக வந்திருந்த பைல்களைப் புரட்டிப் பார்த்துக் கொண்டிருந்த நான் நிமிர்ந்தபோது அலுவலகக் கதவை நீக்கியபடி உள்ளே…

கல்கத்தாவில் மிஸ்டர் வேதாந்தம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 9, 2014
பார்வையிட்டோர்: 14,277
 

 (அமரர் தேவனின் மிஸ்டர் வேதாந்தம் நாவலிலிருந்து ஒரு பகுதி) சென்னைப்பட்டணத்தைப் பெரிய நகரம் என்று எண்ணினவன் வேதாந்தம். கல்கத்தாவைக் கண்டதும்…

நினைவுகள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 9, 2014
பார்வையிட்டோர்: 9,935
 

 ராசிகா தனது இரவுச் சாப்பாட்டை முடித்துக்கொண்டு சிறிது நேரம் வானொலி நிகழ்ச்சியை செவிமடுத்தவாறு, பக்கத்து மேசைமீதிருந்த பழைய, புதிய புத்தகங்கள்…

வெண் மழை

கதைப்பதிவு: April 9, 2014
பார்வையிட்டோர்: 11,020
 

 “”டிராஃபிக் சரியாக பலமணி நேரம் ஆகும்… நடந்து போங்க…”, ஒவ்வொரு டாக்ஸி கதவையும் தட்டி சொல்லிக் கொண்டே சென்றனர் போலீசார்….

தொடுவானம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 9, 2014
பார்வையிட்டோர்: 20,516
 

 கடலுக்கப்பால் தொலைவில் தெரிந்த தொடுவானத்தின் விளிம்பை விரல்களால் தடவியபடி வெறுமனே வேடிக்கை பார்ப்பவளாக அவள் அந்த நிழற்குடையில் நின்றுகொண்டிருந்தாள். எதிரே…

அச்சாணி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 9, 2014
பார்வையிட்டோர்: 22,518
 

 மதிய உணவு இடைவேளையின்போது, பள்ளிக்கூட மரத்தடியில் சிவா, தன் நண்பர்களோடு பேசிக் கொண்டிருந்தான். அப்போது அங்கு வந்த கோபு, “”டேய்…

அளவு ஜாக்கெட்

கதைப்பதிவு: April 9, 2014
பார்வையிட்டோர்: 9,390
 

 “நிரந்தர வேலையில்லாமல் கல்யாணம் பண்ணிக்க எனக்கு இஷ்டமில்லை’ என்று நான் பலமுறைச் சொல்லியும் செவிடன் காதில் ஊதிய சங்காக அம்மா…

ஒரு காபி குடிக்கலாமா?

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 7, 2014
பார்வையிட்டோர்: 35,267
 

 மழையின் தடயம் சாலையில் இருந்தது. ஈரம் காற்றில் இருந் தது. நடப்பது சுகமாக இருந்தாலும் ஷூவை சகதிக் குளியலி லிருந்து…