கதைப்பதிவு செய்த மாதவாரியாகப் படிக்க: February 2014

97 கதைகள் கிடைத்துள்ளன.

கண்ணில் தெரியுது ஒரு வானம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 22, 2014
பார்வையிட்டோர்: 20,554

 இந்த ஊஞ்சல் விளையாட்டு நந்தினிக்கு அப்படியொன்றும் புதிய அனுபவமல்ல. ஏற்கெனவே வீட்டு முற்றத்திலுள்ள பென்னம் பெரிய மாமரத்து உச்சாணிக் கிளையில்,...

தொலைதல்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 22, 2014
பார்வையிட்டோர்: 12,719

 அந்தக் கட்டிடத்தினுள் எங்கேயோ சங்கரன் தன் டைாியைத் தொலைத்துவிட்டான். வீட்டுக்குப்போகிற வழியில்தான் அதை கவனித்தான்., எப்போதும் பான்ட் பாக்கெட்டில் பாரமாக...

யாவாரம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 22, 2014
பார்வையிட்டோர்: 11,520

 மாரி, கொல்லையில் செழித்து வளர்ந்திருந்த முருங்கை மரத்திலிருந்து அலக்கு கழியால் பறிப்பதை கீழே மண்ணில் விழாமல் இலாவகமாகப் பிடித்துக் கொண்டிருக்கிறாள்...

செக்கு மாடு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 22, 2014
பார்வையிட்டோர்: 67,744

 தனக்கு தொல்லை தருகிற பேய் ஒளித்திருக்கிற இடத்தை இன்னமும் குமரனால் கண்டுபிடிக்க முடியவில்லை. அன்றைக்குப் பொழுது சாய்வதற்கு முன்னமே அந்தக்...

மனோபாவம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 22, 2014
பார்வையிட்டோர்: 7,557

 இரவு ஆழ்ந்த உறக்கத்திலிருக்கும் போது காலிங் பெல் இடைவிடாமல் ஒலித்துக் கொண்டேயிருந்தது. எரிச்சல் எழுந்தது. யாரது?. நடுராத்திரியில நாகரீகமில்லாமல். இப்படியா...

‘பார்க்’காமை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 22, 2014
பார்வையிட்டோர்: 7,922

 ஒரு நாளைப் போல இதே தொந்திரவு. என்னை தூங்க விட மாட்டேங்கிறாங்க. வேறே யாரு? என் தர்ம பத்தினி தான்....

வரந்தரும் தெய்வம்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 22, 2014
பார்வையிட்டோர்: 10,589

 “பண்போட அன்போட நலமோட வளமோட நூறு வருஷம் நீடூழி வாழணும்டா கண்ணா” தாத்தா பொக்கைவாய் சிரிக்க மலர்தூவி, பேரன் வருணை...

அவனும் அவளும்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 22, 2014
பார்வையிட்டோர்: 20,299

 எனக்குப் பிடிக்கல்லை. உனக்கு கதை எழுத வரவில்லை. அப்படி எழுதிறதில்லை. அதெல்லாம் பழைய முறை. அதிக விளக்கம் தேவையில்லை. வர்ணிப்புகளும்...

மனப்பான்மைகள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 19, 2014
பார்வையிட்டோர்: 15,262

 திருமணத்துக்குப் போயிருந்தேன். நண்பனது திருமணம், நெருங்கிய நண்பன்தான். ஆனால் பார்த்து மூன்று ஆண்டுகளுக்குமேல் ஆகிவிட்டன. மறக்காமல் பத்திரிகை அனுப்பியிருந்தான். கடைசி...