இயற் பெயர்: ஸ்ரீஜா வெங்கடேஷ்.
படிப்பு : M.A ஆங்கில இலக்கியம்.
சொந்த ஊர்: நெல்லை மாவட்டம் ஆழ்வார்குறிச்சி. தற்போது வசிப்பது சென்னையில்.
கணவர்: திரு.வெங்கடேஷ்.
தமிழ் நாடகங்கள்:
1997 முதல் 2007 வரை ஒரிஸ்ஸா புவனேஸ்வரில் வாசம். அந்த வருடங்களில் மொத்தம் ஆறு தமிழ் நாடகங்கள் எழுதி இயக்கிய அனுபவம் உண்டு. அதில் இரு நாடகங்கள் ஒரிஸ்ஸாவின் அப்போதைய ஆளுநர் திரு M . M . இராஜேந்திரன் அவர்கள் முன்னிலையில் நடை பெற்றது.
ஒரு நாடகம் ஷதாப்தீர கலாகார் என்னும் அமைப்பு நடத்திய அகில இந்திய நாடக விழாவில் அவர்கள் அழைப்பின் பெயரில் போடப் பட்டது.
கட்டுரைத் தொடர்:
“நிலவொளியில் ஒரு குளியல்” என்ற கிராமத்து வாழ்க்கையின் அனுபவக் கட்டுரைத் தொடர் 30 வாரங்கள் வல்லமை மின்னிதழில் இடம் பெற்றிருக்கிறது.
இது வரை எழுதிய:
சிறுகதைகள்: 25.
நாவல்கள்: 12.
ஆன்மீகக் கட்டுரைகள்: 9.
சிறந்த சிறுகதை:
2011ஆம் ஆண்டு சிறந்த சிறுகதைகளுள் ஒரு கதையாக “பாட்டியின் பெட்டி” என்ற சிறுகதை தமிழ் இலக்கிய சிந்தனை அமைப்பால் தேர்தெடுக்கப்பட்டு கோடி என்னும் சிறுகதைத் தோகுப்பு நூலில் இடம் பெற்றுள்ளது.
நூல் அறிவு நிலையம்
“ஊரெங்கும் பூவாசம் ” என்ற நூல் அறிவு நிலையம் , அருண் பதிப்பகத்தாரால் வெளியிடப்பட்டுள்ளது.
மிகவும் மகிழ்ச்சி நண்பரே தொடரட்டும் உங்கள் பணி
ஹாய்,
உங்களை பற்றி தெரிந்து தொடர்புகொள்ள விரும்புகிறேன்.நானும் ஒரு எழுத்தாளன். என் கதை பார்வைகள் புதிது ,உள்ளதனையாது இந்த சைட் டில் உள்ளது. உங்கள் தொடர்பு கொடுத்தால் இருவருக்கும் உதவும்.நன்றி வெங்கட்ராமன் 9940402748
பீலிங் ப்ரௌட் டு சி சோ மச் ஆப் நியூஸ் அபௌட் யு. லவ் அண்ட் பிளெஸ்ஸிங்ஸ்.