சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். தமிழ் இலக்கிய உலகில் தனக்கென ஓர் இடம் பெற்றவர். சிறுகதை , நாவல் , கட்டுரைகள், கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த பதினைந்து வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி.பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார்.
நவீன வாழ்க்கையின் பிரச்சனைகளையும், சிதைவுகளையும் பற்றிய நுட்பமான பார்வை இவருக்கு உண்டு. அது இவரது எழுத்துக்களில் விரவி இருக்கும்.156 கதைகளைக் கொண்ட என் தொகுப்பு காவுயா பதிப்பகம் வெளியிட்டுள்ளது. அதைத்தவிர 50 கதைகள் இரு தொகுப்புகளில் உள்ளன 8 நாவல்கள் உட்பட 35 நூல்கள் வெளியிட்டுளேன்.
Subrabharathi Manian is an engineer by background and works as a Sub-Divisional Engineer with BSNL in Tirupur, Tamil Nadu. He is a creative writer in Tamil who has published 30 books, including 5 novels, 11 short story collections and a travelogue. Best Novel Award of the Tamil Nadu Government. Pinankalin Mugangal (The faces of corpses) won Coimbatore Kasturi Srinivasan award for best novel of 2002-03. His stories have been translated into various regional languages, English and Hungarian. He received the ‘Katha’ Award for best short story from President of India in 1993. He also won the best novelette Air India–Kumudam award , with a trip to UK and European countries. He is the editor of Tamil literary magazine Kanavu since 1986. He has also released two short films.
சுப்ரபாரதிமணியன் புத்தகங்கள்:
http://www.viruba.com/atotalbooks.aspx?id=1028
சுப்ரபாரதிமணியன்
முகவரி : 8/176, பாண்டியன் நகர்
திருப்பூர் – 641602, இந்தியா.
0421-2350199,+91 9486101003
subrabharathi@gmail.com
http://rpsubrabharathimanian.blogspot.com