காரை ஆடலரசன்

 

என்னைப் பற்றி…

இயற்பெயர் : இராம. நடராஜன்
தந்தை : கோ. இராமசாமி
தாய் : அண்ணத்தம்மாள்.
பிறப்பு : 03 – 1955
படிப்பு : பி.எஸ்.சி ( கணிதம் )
வேலை : புத்தகம் கட்டுநர், அரசு கிளை அச்சகம் காரைக்கால்.( ஓய்வு )
மனைவி : செந்தமிழ்ச்செல்வி
மகன்கள் : நிர்மல், விமல்
முகவரி : 7, பிடாரி கோயில் வீதி,
கோட்டுச்சேரி 609 609
காரைக்கால்.
கைபேசி : 9786591245

இலக்கிய மற்றும் எழுத்துப்பணி

1983ல் தொடங்கி 2017…..இன்றுவரை தொடர்கிறது…

புதுக்கவிதைகள்

60க்கு மேல் பிரசுரம் ( ஆனந்தவிகடன், தினமணிக்கதிர், தினமலர், தாய், ராணி….)

சிறுகதைகள்

700க்கும் மேல் குமுதம், குங்குமம், பாக்யா, ஆனந்தவிகடன், தினமணிக்கதிர், தினமலர், தினத்தந்தி, குடும்பமலர்…..அனைத்து தமிழ் தின, வார, மாத இதழ்கள்.

அப்பா – இலக்கியச் சிந்தனைப் பரிசு மே 1993 தினமணிக்கதிர்.
காசு – டி.வி.ஆர் நினைவுச் சிறுகதைப் போட்டி தேர்வு
பையன் வைத்த பரீட்சை – ஆனந்தவிகடன் பரிசுத் தேர்வு
பொன்னம்பலம் – தினமலரில் சிறப்புப் பரிசு

சிறுகதைத் தொகுதிகள்

1. உயிரில் கலந்த உறவு
2. அப்பா
3. குருகுலம்
4. மனித தெய்வம்
5. நிஜமான மாறுதல்
6. நெருப்புச் சங்கிலி
7. இவர்களாலும் முடியும்
8. புதிய ஒளி
9. காலம் மாறிப் போச்சு
10. இது அது அல்ல
11. இது அடுத்தக் காலம்
12. தாயும் தாரம் தான்
13. உயிர் முடிச்சு
14. மோதிரம்

நாவல்கள்

(மாலைமதி, குங்குமச் சிமிழ், பாக்யா – டாப் 10 இதழ்களில் பிரசுரம் )

நூல்கள்

1.உன் கண்ணில் நீர் வழிந்தால்…..

1. உன் கண்ணில் நீர் வழிந்தால்…
2. நெஞ்சுக்குள் நெஞ்சு வை.

2. சுமைகளும் சுகமடி

3. பெண் நெஞ்சம்

4. என் கிராமத்து மண்

5. தாலிக்குள் இல்லை தங்கம்

1. தாலிக்குள் இல்லை தங்கம்
2. ஆண் வண்டே ஆபத்து
3. வசந்த் வதந்தி

6. சொல்ல முடியாத கதை

1. சொல்ல முடியாத கதை
2. சினிமா பிசாசே..!
3. கிட்னி காவுகள்

7 சிதிலம் தாங்காத சிற்பிகள்

1. சிதிலம் தாங்காத சிற்பிகள்
2. பேய் விடுதி
3. சுமக்காதவர்கள்

8. வர்ணமில்ல வானவில்

1. மனசுக்குள் மாலதி
2. வர்ணமில்லா வானவில்
3. துரோகத் தீ

9. கண்ணே ! கண்ணைக் கிள்ளாதே !
( திரைக்கதை )

10. இவளும் தாய்தான்
( செந்தமிழ்ச்செல்வி )

11. ஊழல் என்கௌண்டர்

1. ஊழல் என்கௌண்டர்
2. தொட்டால் தொலைவாய்
3. ஓடி விளையாடு தாத்தா…( நாடகம் ) அச்சில்

12. காதல் கன்சல்டன்சி ( அச்சில் )

13. காசு.. பணம் .. துட்டு… மணி… மணி…. ( அச்சில் )

பிற….

நாடக நடிகர்

1986 – 87 புதுச்சேரி அரசுத் துறைகள் நாடகப் போட்டியில் சிறந்த நடிகருக்கான முதல் பரிசு

புதுவை, காரைக்கால் வானொலி நாடகங்கள், நிகழ்ச்சிகளில் பங்கேற்பு

மேடை, வானொலி நாடகங்கள் எழுத்து, இயக்கம் மற்றும் நடிப்பு.

1995 ஆம் ஆண்டு அனைத்திந்திய எழுத்தாளர்கள் சங்கம் சார்பில் டில்லி தமிழ்ச் சங்க நிகழ்ச்சிகளில் பங்கேற்பு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *