கதையாசிரியர் தொகுப்பு: ஜெ.சங்கரன்

99 கதைகள் கிடைத்துள்ளன.

சேற்றில் மலர்ந்த செந்தாமரை

 

  அத்தியாயம் – 1 | அத்தியாயம் – 2 | அத்தியாயம் – 3 அடுத்த நாள் ஆஸ்பத்திரிக்கு வந்த ராஜ்ஜைப் பார்த்து அங்கு இருந்த டாக்டர் “உங்க அப்பா உடம்பு ரொம்ப மோசம் ஆகி,இப்ப தான் பத்து நிமிஷத்துக்கு முன்னாடி தான் அவர் இறந்துப் போயி ட்டார்ங்க ரொம்ப சாரிங்க.எங்களால் அவரை காப்பாத்த முடியலீங்க”ப் என்று சொல்லி விட்டு உள்ளே போய் விட்டார்.டாக்டர் சொன்னதைக் கேட்ட ராஜ்ஜுக்கும் ரத்தினத்துக்கும் தூக்கி வாரிப் போட்டது. உடனே


சேற்றில் மலர்ந்த செந்தாமரை

 

  அத்தியாயம் – 1 | அத்தியாயம் – 2 சென்னை சேத்துபட்டு கூவம் நதிகரையில் இருந்தது அந்த குடிசைப் பகுதி.வா¢சையாக இருந்த குடிசைகளில் பகல் நேரங்களில் ஒரு மயான அமைதி நிலவும்.சில நேரங்களில் கூச்சலும் சண்டையுமாய் இருக்கும்.சில நேரங்களில் குடித்து விட்டு வரும் தினக் கூலி ஆட்களின் முரட்டுப் பேச்சும்,மற்றவர்கள் கெட்ட,கெட்ட,வார்த்தைகளால் திட்டி வருவது கேட்டுக் கொண்டு இருக்கும். ஆனால் எல்லா நாட்களிலும்அந்த குடிசைப் பகுதியின் சின்ன பெண்கள் பாண்டி ஆடி வருவதும், நொண்டி ஆட்டம்


கடவுள் கண்லே தென்பட்டா…

 

  மதுரைக்கு பக்கத்திலெ இருக்கும் சோழவந்தான் என்கிற சின்ன ஊரில் நான் பொறந்தேன். என் பேர் ராதாகிருஷ்ணன் என்று இருந்தாலும் என்னை ஏன் அம்மா அப்பா ‘ராதா’ ‘ராதா’ன்னு தான்னு கூப்பிட்டு கிட்டு வந்தாங்க.நான் பாக்க ரொம்ப, கலரா அழகா இருந்தேன். எனக்கு புத்தி தெரிஞ்ச வயசில் இருந்து எனக்கு பெண் பிள்ளைங்களோடு தான் ஆடி வர பிடிச்சு இருந்தது.நான் அவங்க கூட பாண்டி,ஸ்கிப்பிங்க்,கண்ணா மூச்சி,பல்லாங்குழி,நொண்டி ஆட்டம் இவைகளை தான் ஆடி வந்துக் கிட்டு இருந்தேன். என்


எனக்கு சிறகு முளைச்சிடுச்சிம்மா…

 

  ராமசாமி ஒரு தனியார் கம்பனியில் வேலை செய்து வந்தார்.அவர் தன் வாழக்கையில் நன்றாக செட்டில் ஆனதும்,தன் அம்மா ஏற்பாடு பண்ணின ஒரு தூறத்து உறவு பெண் பத்மாவைக் கல்யாணம் பண்ணிக் கொண்டார்.ரெண்டு வருஷம் ஆனதும் அவர்களுக்கு ஒரு பெண் குழந்தைப் பிறந்தது.அந்தக் குழந்தைக்கு ஆனந்தி என்று பேர் வைத்து செல்லமாக வளர்த்து வந்தார்கள். ஆனந்திக்கு நாலு வயசாக இருந்த போது திடீரென்று ஒரு நாள் பத்மா விஷ ஜுரம் வந்து,போதிய மருத்துவ வசதி இல்லாமல் ஆஸ்பத்தியில்


பந்தாடப்பட்ட பெற்றோர்கள்

 

  ஒரு தனியார் கம்பனியிலே கீழ் நிலை கணக்காரக இருந்தார் பரமசிவம் பிள்ளை.அவர் உத்யோகம் நிரந்தரம் ஆனவுடனே அவர் அம்மா அப்பா சொன்னபடி அவங்க உறவிலெ இருந்த அவரது அத்தை மகளான பார்வதியை கைப் பிடித்தார். ரெண்டு வருஷம் சந்தோஷமாக இருந்து விட்டு அவர்கள் ஒரு குழந்தையை பெற்றுக் கொள்ள ஆசைப்பட்டார்கள்.அவர்கள் கடவுளை வேண்டி வந்தார்கள்.அவர்கள் வேண்டுதல் வீண் போக வில்லை.அவர்களுக்கு ஒரு அழகான பெண் குழந்தை பிறந்தது.அந்த குழந்தைக்கு ரமா என்று பேர் வைத்து மிகவும்