கதையாசிரியர்: எஸ்.கண்ணன்

526 கதைகள் கிடைத்துள்ளன.

வீட்டுப் பசி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 19, 2018
பார்வையிட்டோர்: 7,267
 

 நம் எல்லோருக்குமே சில விஷயங்களில் நம்மையறியாமலேயே ஒரு ஈர்ப்பு ஏற்பட்டுவிடும். அதே ஈர்ப்பு ஒரு காலகட்டத்தில் பைத்தியக்காரப் பசியாக மாறிவிடும்….

இரண்டாம்தார மனைவிகள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 15, 2018
பார்வையிட்டோர்: 9,294
 

 அவள் பெயர் நீரஜா. மொபைலில் பேசி நேரம் குறித்துவிட்டு என் வீட்டிற்கு வந்தாள். சோபாவில் வசதியாக அமரச்செய்தேன். வயது இருபத்தைந்து…

கோழியும் சேவலும்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 12, 2018
பார்வையிட்டோர்: 5,814
 

 பாளையங்கோட்டை ராஜாக்கள் தெருவில் என்னுடைய நண்பன் கிட்டு குடியிருக்கிறான். சொந்தவீடுதான் என்றாலும் கிட்டுவின் வீடு மிகச் சிறியது. ஒன்பது வீடுகள்…

தண்ணீர் பாவங்கள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 31, 2018
பார்வையிட்டோர்: 5,570
 

 பசுமாடுகளை துன்புறுத்துதோ; பசும்பாலில் தண்ணீர் கலந்து விற்பதோ; தண்ணீரை வீணடிப்பதோ, விற்பதோ அல்லது ஆதாயத்திற்காக ஏமாற்றுவதோ மஹாபாவம். அவ்விதம் தெரிந்தே…

கற்றதும் கொன்றதும் பெற்றதும்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 20, 2018
பார்வையிட்டோர்: 5,934
 

 சின்ன வயதில் என் அம்மாவை விட்டு நான் பிரிந்ததே இல்லை. ஆனால் என் ஆறாவது வயதில் அம்மாவை விட்டுவிட்டு நான்…

தமிழ்காரன்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 15, 2018
பார்வையிட்டோர்: 6,200
 

 புதிதாகக் கல்யாணமாகி என் மனைவியுடன் பெங்களூரில் வேலை நிமித்தம் குடியேறி ஒன்பது மாதங்கள்தான் ஆகிறது. எங்கள் இருவருக்கும் கன்னடம் பேசத்…

சில நேரங்களில் சில பெண்கள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 11, 2018
பார்வையிட்டோர்: 14,916
 

 அவள் பெயர் டாக்டர் அமுதா. சென்னை யுனிவர்சிட்டியில் ஆங்கில விரிவுரையாளர். வயது முப்பத்தைந்து. திருமணம் செய்துகொள்ளும் எண்ணம் இல்லை. காரணம்…

ஓடு விரைந்து ஓடு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 7, 2018
பார்வையிட்டோர்: 6,174
 

 அவள் பெயர் தீபிகா ப்ரான்சிஸ். வயது இருபது. தினமும் காலை நான்கு மணிக்கே எழுந்து, பக்க வாதத்தால் பாதிக்கப் பட்டிருக்கும்…

குழந்தைகளின் அறியாமை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 4, 2018
பார்வையிட்டோர்: 5,632
 

 குழந்தைகளின் சின்ன உலகத்தில் வினோதமான அறியாமை என்று ஒன்று இருக்கிறதே… நிஜமாகவே மனதைத் தொடுகிற அந்த எழிலான அறியாமைகள்தான் குழந்தைகள்…

அஞ்சலி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 22, 2018
பார்வையிட்டோர்: 6,029
 

 மாரிமுத்து வாத்தியார் இறந்துவிட்டாராம். ஊரிலிருந்து என் நண்பன் சுடலைமுத்து மொபைலில் போன் பண்ணிச் சொன்னான். அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்த,…