கதைப்பதிவு செய்த தேதிவாரியாகப் படிக்க: August 18, 2019

10 கதைகள் கிடைத்துள்ளன.

தோழி

 

 ***ஆணின் நட்புக்குள் உறவு வார்த்தைகள் ஆட்கொள்ளும். ஆனால் பெண்ணின் நட்புக்குள் ஆழமான அன்பு ஆட்கொள்ளும்*** இருபது ஆண்டுக்குபின் தான் படித்த கல்லூரியில் அடி எடுத்து வைத்தாள் தேவி. உள்ளே நூழைந்தவுடன் மகள் அருணாவின் சேர்க்கைகாக வந்ததை மறந்து தன் கல்லூரிநாட்கள் நினைவுகளோடு நடந்தாள். அப்போதிருந்த அலுவலகம் இப்போது நூலகமாக மாறியிருந்தது. வகுப்பறைகள் படிக்கட்டுகள் கட்டிடங்கள் அதன்நிறம் என எல்லாம மாறியிருந்தது ஆனால் கட்டிடத்தை தாங்கிய பெரிய பெரிய தூண்களும் கல்லூரியின் உள்ளிருந்த மரங்கள் அதன் நிழலில் அமரும்


இடி மின்னல்

 

 அது ஒரு மாலை நேரம், மூன்று நான்கு மணியிருக்கும் 1996 ஆம் ஆண்டு என நினைவிருக்கிறது.இன்று போலவே பெருத்த மழை சோ என்று பெய்துகொண்டிருந்தது. இடையிடையே இடி மின்னல் முழக்கம் காதை பிளந்து கொண்டிருந்தது. எப்பவும் போல இடிமின்னல் வந்தால் “ அர்ச்சுணா” என்று சொல்ல வேண்டும் என்பது அம்மாவின் கட்டளை. வீட்டுக்கு வெளியே உழவு இயந்திரம் தரித்து நிற்பதற்காக பெரிய கொட்டகை ஒன்று இருந்தது. அதில் ஒரு வாங்கு எப்பொழுதும் போடப்பட்டிருக்கும். அப்பா எப்பொழுதும் அந்தக்கொட்டகையில்


சேற்றில் மலர்ந்த செந்தாமரை

 

 அத்தியாயம்-22 | அத்தியாயம்-23 | அத்தியாயம்-24 செந்தாமரை “டாக்டர் முதலில் எங்க மாமாவுக்கு ஒரு கண்ணை ‘ஆபரேஷன்’ பண்ணுங்க. அவருக்கு அந்த கண் சரியா ஆனதும்,நீங்க அடுத்து எங்க அக்காவுக்கு கண்னை ‘ஆபரேஷன்’ பண்ணுங்க.நான் இப்பவே ஐம்பதாயிரம் ரூபாய் கட்டி விடறேன்”என்று சொன்னதும் அந்த கண் டாக்டர் “சரிம்மா.நீங்க பணத்தை கட்டி விடுங்க” என்று சொன்னதும், செந்தாமரை தன் அக்காவை மட்டும் அழைத்துக் கொண்டு போய் கண் ஆபரேஷனுக்கு எங்கே பணம் கட்ட வேண்டும் என்று கே


உன் இதயம் பேசுகிறேன்

 

 சுவர்ண விருட்சம் நிதி நிறுவனம் கண்ணாடி உடம்போடும், ஐந்து மாடிகளோடும் தெரிய, யாழினி ஒப்பணக்கார வீதியின் கார்னரிலேயே ஆட்டோவை நிறுத்தி இறங்கி கொண்டாள். அந்த நிதிநிறுவனத்தின் வாசலை தொட்டாள். கனமான கண்ணாடிக் கதவை திறந்து கொண்டு தயக்கமாய் உள்ளே நுழைந்தாள். வெள்ளை பேண்ட், வெள்ளை சர்ட் அணிந்து டை கட்டிய ஒரு நபர் எதிர்கொண்டார். என்ன என்பது போல பார்வையிலேயே கேட்டார். யாழினி உலர்ந்து போன உதடுகளை தயக்கமாய் பிரித்தாள். கொஞ்சம் நகை அடகு வைக்கணும். எவ்வளவு


கரடியாரின் உதவி

 

 நரியாருக்கு அன்று ஒரே சந்தோசம், அருமையான முயல் குட்டி ஒன்று கிடைத்திருக்கிறது. அப்படியே கவ்விக்கொண்டு போய் தன்னுடைய குகையில் வைத்து விட்டது. இப்பொழுது பசியில்லை, என்றாலும், கிடைத்த இரையை விடவும் மனமில்லை. அதுவும், முயல் குட்டியாக வந்து நரியாரிடம் மாட்டிக்கொண்டது. குரங்கு ஒன்றூ மரத்தில் இருந்து கீழே பார்க்க, முயல் ஒன்று கண்ணீரும் கம்பலையுமாக அங்கும் இங்கும் ஓடிக்கொண்டிருப்பதை பார்த்த்து. என்ன விசயம் என்று தெரிந்து கொள்ள மரத்தை விட்டு இறங்கியது. என்ன நண்பா? ஏன் இப்படி