கதைப்பதிவு செய்த தேதிவாரியாகப் படிக்க: January 8, 2019

10 கதைகள் கிடைத்துள்ளன.

சுந்தர காண்டம்

 

 “ஆழ நீர்க்கங்கை அம்பி கடாவியmekala ஏழை வேடனுக்கு, ‘எம்பி நின்தம்பி, நீ தோழன், மங்கை கொழுந்தி ‘ எனச் சொன்ன வாழி நண்பினை உன்னி, மயங்குவாள்” பொருள்: கங்கைக் கரை வேடன் குகனிடம் நட்பு கொண்டு என் தம்பி, இனி உனக்குத் தம்பி என்றும், நீ எனக்குத் தோழன் என்றும், சீதை உனக்குக் கொழுந்தி என்றும் சொன்ன அந்தப் பரிவை எண்ணி மயங்குகிறாள். என்னைத் திருமணம் புரிய வந்து, ஜனகன் சபையில் இருந்தோர் வியப்புற வடவரை போன்ற


பிரியனின் காதல் கடிதம்

 

 ஒரே ஒரு வார்த்தை சொல் தயவுசெய்து என்று தன்னுடைய போர்வை அங்கும் இங்கும் அசைவதைக் கூட பார்க்காமல், தன்னுடைய உடைகள் கலைந்து இருப்பதையும் கவனிக்காமல், இரு கைகளை மேலே உயர்த்தி கொண்டு மீண்டும் மீண்டும் அந்த வசனத்தையே சொல்லிக் கொண்டு இருந்தான் பிரியன். என்ன தூக்கத்தில் புலம்பி கொண்டு இருக்கின்றாய் என்று அவனுடைய அம்மா லட்சுமி கேட்க, அவனுக்கு அப்போதுதான் நாம் தூங்கிக் கொண்டிருக்கிறோம் என்று புரிந்தது. திடீரென எழுந்து என் காலைக்கடன்களைச் செய்யத் தொடங்கினான். காலை


குழந்தை

 

 அத்தியாயம்-12 | அத்தியாயம் 13 | அத்தியாயம்-14 தனக்கு ஒரு ஆட்டோ டிரைவர் வேலை கிடைக்கும் வரை அவன் ஜோதியுடன் இங்கு இருப்பதாயும் வேலை கிடைத்தவுடன் அவன் வீடு பார்த்துக் கொண்டு தனியே போய் விடுவதாயும் அண்ணியிடம் கேட்டுக் கொண்டான். ஒரு வழியாக அண்ணி சம்மதிக்ககவே ஜோதியும் சேகரும் அங்கு தங்கினார்கள். காலையில் எழுந்து பார்த்தாள் செண்பகம்.ஜோதி படுத்து இருந்த இடம் காலியாக இருந்து.அவ தலையணை யின் மேல் ஒரு மடித்த காகிதம் இருந்தது. வெளிச்சத்தில் வந்து


குரா

 

 எங்க போயிட்டான் நம்ம பையன், ‘குரா’ நம்ம கூட தான வந்தான். இப்போ எப்படி தேடரது.” இப்படி தன்னை 99 மில்லியன் வருடங்களுக்கு முன் ஸ்பியல்பர்கின் முலமாக காட்சியளிக்கப்பட்ட டைனாசர்கள் காலத்தில் தன்னை அறிமுகப்படுத்தி, ஒற்றுமை எனும் அச்சாரம் பூசிக் கொண்டு, ‘உழைத்து உண்’ என்ற உவமையை உடுத்திக் கொண்டு, உலகம் சிறியதென்று ஊர்ந்தே உடல் இளைத்து, விலங்கின் ராஜ்ஜியம் கொண்ட , எறும்புகள் இரண்டும் கோவை இரயில் நிலையத்தில் , இரவு 10.00 மணிக்கு திடிரென


பாதியும் மீதியும்

 

 சற்று இன்னமும் சாய்ந்து கால்களை முன் தள்ளி அந்த சிமென்ட் பெஞ்சில் நன்றாக தலையைச் சாய்த்து நிதானிக்க – இனிமேல் என்ன? பரபரப்புகளுக்கு இனி இடமில்லை. போகும் முன்பாவது எவ்வளவு நிதானமாக நிறைவாக அமர்தலாக ஓய்வாக முடியுமோ அதுதான் இந்த மணித் துளிகளுக்கு தரக் கூடிய மரியாதையாக இருக்க முடியும். ஓடிய காலமெல்லாம் முடிந்தது. ஓட்டம் முடிகிற நேரம்; முடிக்கிற நேரம். இந்த நேரமாவது எவ்விதத் தடைகளும், இடையூறுகளும், தொந்தரவுகளும், கண்காணிப்புகளுமற்ற முழு சுதந்திரத்தின் நிச்சயமாய் இருக்க